தருமபுரியில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கும் முன்பாகவே, திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பலரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 தொகை வந்து சேரத் தொடங்கியுள்ளது. […]
Day: September 15, 2023
தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்கள் கைது
தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்கள் கைது தொழுவத்தில் அடைத்து வைத்த மாடுகளை அத்துமீறி நுழைந்து அவிழ்த்து சென்ற பெண்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆவடி போக்குவரத்து போலீசார் உதவியுடன் ஆவடி எச்.வி.எப். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றிக்கொண்டிருந்த 3 எருமை கன்றுகள் மற்றும் அண்ணனூர் 60 அடி சாலையில் சுற்றித்திரிந்த 2 […]
முதல் தகவல் அறிக்கை புகார்தாருக்கு இலவசமாக கொடுப்பது போல் எதிரிக்கும் கொடுக்க வேண்டுமா?
முதல் தகவல் அறிக்கை புகார்தாருக்கு இலவசமாக கொடுப்பது போல் எதிரிக்கும் கொடுக்க வேண்டுமா? குற்ற விசாரணை முறை விதி 154 ன்படி எந்த காவல் நிலையத்திலும் உங்கள் புகாரை கொடுக்கலாம். அதாவது அந்த காவல் நிலையத்திற்கு அதிகார வரம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை அதிகார வரம்பு இல்லையென்றாலும் கூட புகாரை பதிவு செய்து அதிகார வரம்புள்ள காவல் நிலைய விசாரணைக்கு அதை மாற்றி விட வேண்டியது காவல் நிலை ஆணைகள் பிரிவு […]
மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு
மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு தமிழ்நாடு அரசால் காவல் துறையில் திறம் பட செயல் பட்டவர்களுக்காக 127 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அண்ணா பதக்கத்தை அறிவித்தார்… அதனில் மதுரை மாநகரில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணி புரியும் அ. தங்கமணி என்பவருக்கும் திறம்பட செயல் பட்டமைக்காக முதலமைச்சர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டது…இவர் போக்குவரத்து ஆய்வாளராக பள்ளி, கல்லூரி மாணவர்கள்,, இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு […]
அண்ணா பிறந்தநாள் | காவல்துறையினர் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அண்ணா பிறந்தநாள் | காவல்துறையினர் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்கள் உள்ளிட்ட 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் திறம்பட செயல் பட்டமைக்காகவும் சாயல்குடி உதவி ஆய்வாளருக்கு, வீரதீர செயலுக்கான முதல்வரின் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: […]
கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்
கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் மதுரை மாவட்டம், மேலூர் முகமதியாபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் ஒத்தக்கடையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார்.மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள கட்டப்பட்டி பகுதியில் வந்தபோது மற்றொரு மோட்டார் வந்த வாலிபர் ஒருவர் வழிகேட்பதுபோல் பேச்சு கொடுத்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென அந்த நபர் ஷேக் அப்துல்லாவை […]
போலீஸ்காரர் மீது தாக்குதல்
போலீஸ்காரர் மீது தாக்குதல் மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே உள்ள நகரி 4 வழிச்சாலையில் சம்பவத் தன்று சோழவந்தான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு சென்றவர்கள் விதிகளை மீறி பொதுமக்களை அச்சு றுத்தும் வகையில் கூச்சலிட்டபடி சென்றதாக தெரிகிறது. உடனே போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதில் போலீஸ்காரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.இந்த சம்பவம் […]
பாளையம் கிராமத்தில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் வெட்டு குத்து. பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை .
பாளையம் கிராமத்தில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் வெட்டு குத்து. பஞ்சப்பள்ளி போலீசார் விசாரணை . தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன்(வயது.35), அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குமார் (வயது.34) இருவரும் நண்பர்கள். நேற்று மதியம் மணிகண்டன் குவாட்டர் வாங்கி கொண்டு குமார் வீட்டிற்க்கு சென்று இருவரும் மது அருந்தி உள்ளனர்.போதையில் குமார் மணிகண்டனின் மனைவிக்கு போன் செய்ய போவதாக கூறியுள்ளார், இதனை மணிகண்டன் கண்டித்துள்ளர்,இதனால் […]
திட்டக்குடி பகுதியில் 1800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது: 2 மினி வேன் பறிமுதல்
திட்டக்குடி பகுதியில் 1800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது: 2 மினி வேன் பறிமுதல் கடலூர்:திட்டக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர்கள் முருகானந்தம், ராஜா, பவானி ஆகியோர் வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது […]