Police Recruitment

கொல்லு பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற பெண் கைது .

கொல்லு பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற பெண் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு அருகே உள்ள கொல்லுபட்டியில் வீட்டில் மறைத்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரித்ததில் ராணி (வயது. 60) என்பதும் வீட்டில் வைத்து அரசு […]

Police Recruitment

ஜோதிஅள்ளியில் கனவனின் குடிப்பழக்கத்தல் குழந்தைகளுடன் சாப்பாடு இன்றி தவித்த மனைவி குழந்தைகளுடன் மாயம்.

ஜோதிஅள்ளியில் கனவனின் குடிப்பழக்கத்தல் குழந்தைகளுடன் சாப்பாடு இன்றி தவித்த மனைவி குழந்தைகளுடன் மாயம். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குப்பன்புரம் கிராமத்தை சேர்ந்த சித்ரா என்பவரின் மகள் சூர்யா (வயது. 25) இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்கோடு அடுத்த ஜோதிஅள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு பிரதிக்க்ஷா (வயது. 5), யக்க்ஷி (வயது. 3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.ஆனந்தராஜ் குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி கடந்த சில […]