Police Department News

செல்லூர் மேம்பாலத்தில் 26-ந்தேதி வரை போக்குவரத்துக்கு தடை

செல்லூர் மேம்பாலத்தில் 26-ந்தேதி வரை போக்குவரத்துக்கு தடை மதுரை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-மதுரை செல்லூர் தத்தனேரி ரயில்வே மேம்பாலத்தில் ஆரப்பாளையம் செல்ல கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தை இணைக்கும் பணிகள் நடை பெறுவதால் செல்லூர் மேம்பாலத்தில் இன்று 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.எனவே திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி […]

Police Department News

மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி, பாதாள சாக்கடை அடைபை எடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது

மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி, பாதாள சாக்கடை அடைபை எடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது மதுரையில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி பொறியாளர் விஜயகுமார் வயது 52, கைது செய்யப்பட்டார். மதுரை மேலப் பொன்னகரம் 3 வது தெருவை சேர்ந்தவர் கனேசன் லேத் பட்டறை நடத்தி வருகிறார் இவரது வீட்டிற்கான பாதாள சாக்கடை செப்டம்பர் 25 ல் அடைப்பு ஏற்பட்டது […]

Police Department News

மதுரையில் பணிஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர்கள் சங்கம் அமைக்க ஆலோசனை கூட்டம்

மதுரையில் பணிஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர்கள் சங்கம் அமைக்க ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம்தீயணைப்பு துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் சுமார் 25 நபர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில்அருகே உள்ள ராஜாஜி பூங்காவில் 30 9 2023 அன்று மாலை சுமார் 5 மணி அளவில் கூட்டம் நடத்தினர் இதற்கு திரு. தர்மலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார் அவருக்கு அடுத்தபடியாகதிரு . ராம்ராஜ் அவர்கள் மற்றும் […]

Police Department News

நூதன முறையில் நகை- பணம் கொள்ளை

நூதன முறையில் நகை- பணம் கொள்ளை மதுரை மாவட்டம் திரு மங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா மகன் நல்லையன் (வயது 34). இவர் ராஜபாளையத்தில் உள்ள மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி வைஜெயந்தி. இவர் ஆலம் பட்டி கிராமத்தில் பேப்பர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்ட னர். வீட்டில் இளைய மகள் சத்தியா மட்டும் […]

Police Department News

சமையல் செய்த பெண்கள் உடலில் தீ பிடித்து பலி.

சமையல் செய்த பெண்கள் உடலில் தீ பிடித்து பலி. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 32). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டுக்கு வெளியே அடுப்பில் மண் எண்ணெய் ஊற்றி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்எஎண்ணெய் தனலட்சுமி அணிந்திருந்த நைட்டியில் விழுந்து எதிர் பாராத விதமாக தீப்பிடித்த தில் பலத்த காயமடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு […]

Police Department News

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப் பட்டி அருகேயுள்ள து.அம்ப லகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி என்ற பனையன் (வயது 61), விவசாயி. இவரது மகன்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து விட்டு தற்போது சொந்த ஊரிலேயே வசித்து வருகிறார்கள்.பங்களா வீட்டில் ஒரு பகுதியை ஜோதிமணியும், மற்றொரு பகுதியை அவரது மகன்களும் பயன்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் அங்கு தங்கியுள்ளனர்.இந்தநிலையில் நேற்று இரவு விவசாய பணிகளை முடித்துக்கொண்டு வீடு […]

Police Department News

கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை?: 3 பேர் கும்பல் வெறிச்செயல்

கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை?: 3 பேர் கும்பல் வெறிச்செயல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. கணவரை இழந்த அவர் தனியாக வசித்து வருகிறார்.இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை நெருங்கிய உறவினரான கீழையூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பயன்படுத்தி வருகிறார். வெங்கடேசன் சென்னையில் மருந்துக்கடை வைத்துள்ளார். இதற்கிடையே மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் கீழையூர் […]

Police Department News

புளியங்குடியில் ஆட்டோ டிரைவர் எரித்து கொலை

புளியங்குடியில் ஆட்டோ டிரைவர் எரித்து கொலை புளியங்குடி அருகே உள்ள மலையடிக்குறிச்சி பெரியகுளம் பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.அப்போது அந்த ஆட்டோவில் எரிந்த நிலையில் ஆண் சடலமும் கிடந்தது. இதையடுத்து ஆட்டோ பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் அது புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த வெள்ளத்துரை (வயது60) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. […]

Police Department News

பொருளை எடுத்தவங்க அதே இடத்துல வச்சிருங்க ஆட்டோவில் தெருத்தெருவாக அறிவிப்பு

பொருளை எடுத்தவங்க அதே இடத்துல வச்சிருங்க ஆட்டோவில் தெருத்தெருவாக அறிவிப்பு கடலூர் மாவட்டம் பிரித்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகிலேயே அரசின் பல்துறை விளக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இந்த பகுதியில் பந்தல் அமைப்பாளர்கள் கொண்டு வந்த நாற்காலிகள் மற்றும் கார்பெட், கார் ஜாக்கி, […]

Police Department News

100 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல

100 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல தேவகோட்டைநாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.அந்தவகையில், தேவ கோட்டை நகரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல் முருகன் தலைமையில் உத வியாளர் மாணிக்கம் மற்றும் நகராட்சி பணியாளர் கள் நகரில் உணவகங்கள் மற்றும் சாலையோர கடைக ளில் திடீர் சோதனை நடத்தி னார்கள்.இதில் கெட்டுப்போன 100 கிலோ கோழி இறைச்சி, பலமுறை […]