யூபிஐ மூலம் பணம் செலுத்துவது தோல்வியடைந்தால் எப்படி திரும்பப்பெறுவது? பணப் பரிமாற்றம் தொடர்பான ஆதாரத்தைச் சமர்ப்பித்து, பணம் செலுத்தும் ஸ்கிரீன் ஷாட் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் புதுடெல்லி: யூபிஐ வசதிகள் நமக்கு மிகவும் வசதியான ஆன்லைன் பணபரிமாற்ற முறையாக உள்ளது. நாம் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பவருக்கும் சொடுக்கு போடும் நேரத்தில் பணத்தை அனுப்பிவைக்க முடியும். டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யும் வசதி, நமது நேரத்தை மிச்சப்படுத்திவிட்டது. மூலம் மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் […]
Month: October 2023
மதுரையில் ரூ.40 கோடி வரை வசூலித்த பிரபல நகைக் கடை மூடல்? – காவல் ஆணையரிடம் மோசடி புகார்
மதுரையில் ரூ.40 கோடி வரை வசூலித்த பிரபல நகைக் கடை மூடல்? – காவல் ஆணையரிடம் மோசடி புகார் செய்கூலி, சேதாரம் இலவசம் என மதுரையில் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பிரபல நடைக் கடைக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள நிலையூரைச் சேர்ந்தவர் கீர்த்திகா. இவர், மதுரை மாநகர காவல் ஆணையர் லோநாதனிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மேலமாசி வீதியிலுள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் […]
மது போதையில் நண்பரை அடித்துக்கொன்ற வாலிபர்- பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வெறிச்செயல்.
மது போதையில் நண்பரை அடித்துக்கொன்ற வாலிபர்- பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வெறிச்செயல். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தேவன் குறிச்சி கிராமம் ஆவுடையார்புரத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து மகன் சக்திமோகன் (வயது 48). இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராமம் ஆகும்.சக்திமோகனுக்கு அவரது அக்காள் மகளை திருமணம் செய்து வைத்து ஒரு மகன் உள்ள நிலையில் சக்தி மோகன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு […]
போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர ஆக்ஷனை கையில் எடுத்துள்ளது.
போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர ஆக்ஷனை கையில் எடுத்துள்ளது. போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிர ஆக்ஷனை கையில் எடுத்துள்ளது. கையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிகளவில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. காவல்துறையினர், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை […]
போதை மாத்திரை வைத்திருந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டாதாரி உட்பட 2 பேர் கைது
போதை மாத்திரை வைத்திருந்த ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பட்டாதாரி உட்பட 2 பேர் கைது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கொக்கரசன்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாதிரி வைத்து விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக சோதனையிட்டபோது காட்டூர் அண்ணா நகர் கொடிமர தெருவை சேர்ந்த ஜாபரலி மகன் ஆசிக் ( 24 ). இவர் […]
தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி
தென்கரையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி சோழவந்தான்அக்டோபர் 13-ந் தேதி உலக பேரிடர் தணிக்கை நாளாக மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சோழவந்தான் அருகே தென்கரை வைகை பாலத்தில் தென்கரை வருவாய் ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தென்கரை ஜெகதீஷ், முள்ளிப்பள்ளம் பிரபாகரன் மன்னாடிமங்கலம் வெங்கடேசன், குருவித்துறை முபாரக் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்கள் முன் எச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இதில் […]
காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. திருநள்ளாறுபுதுவை மாநிலத்தில் சமீப காலமாக சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும், பள்ளி, கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தியும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காரைக்காலில் மாவட்ட கண்காணிப்பாளர் சுப்ரமணியன் தலைமையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன், இன்ஸ்பெக்டர்கள் லெனின்பாரதி (திரு-பட்டினம்), புருஷோத்தமன் (காரைக்கால் நகரம்) மற்றும் […]
மொபைல் எண்ணை மாற்ற வாடிக்கையாளர்களுக்காக புதிய அமைப்பை எஸ்.பி.ஐ ஏற்படுத்தியுள்ளது தெரியுமா?
மொபைல் எண்ணை மாற்ற வாடிக்கையாளர்களுக்காக புதிய அமைப்பை எஸ்.பி.ஐ ஏற்படுத்தியுள்ளது தெரியுமா? நாட்டின் முன்னணி பொதுத்துறைத் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற விரும்புவோருக்கு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைக்குச் சென்று பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் புதுப்பிக்கும் வசதியை பெறலாம். இதற்காக, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் கிளையில் இரண்டு படிவங்களை நிரப்ப வேண்டும். கணக்காளர் பாதுகாப்பு […]
பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக்கூடாது.. ஜீன்ஸ் பேண்ட் அணியவும் தடை.. பார் கவுன்சில் உத்தரவு
பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக்கூடாது.. ஜீன்ஸ் பேண்ட் அணியவும் தடை.. பார் கவுன்சில் உத்தரவு நீதிமன்றங்களுக்கு செல்லும் ஆண் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட் அணியக்கூடாது என்றும், பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என்றும் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி வழக்கறிஞர்கள் ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தங்கள் கவுன்சிலின் கவனத்திற்கு […]
நீதி மன்றம் நீதியின் கோவில் ஆனால் நீதிபதிகள் கடவுள் அல்ல நீதிபதி அறிவுரை
நீதி மன்றம் நீதியின் கோவில் ஆனால் நீதிபதிகள் கடவுள் அல்ல நீதிபதி அறிவுரை கேரள மாநிலம் ஆலபுழாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2019-ம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்ரண்டிடம் ஒரு மனு கொடுத்தார் அது சம்பந்தமாக விசாரிக்க சென்ற போலீசார் புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராகவே வழக்கு பதிவு செய்தனர் இந்த பொய் வழக்கை ரத்து செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நேற்று […]