காரிமங்கலம் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பாலகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பேற்பு . தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் வெங்கட்ராமன்,இவர் கடந்த வாரம் மேச்சேரி காவல் நிலையாக ஆய்வாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் காரிமங்கலம் காவல் ஆய்வாளராகவும் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்து சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து காரிமங்கலம் காவல் ஆய்வாளராக பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று பொறுப்பேற்று […]
Day: October 13, 2023
ஸ்ரீ விசாலி வித்யா மெட்ரிக் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி ஆனது நடத்தப்பட்டது
ஸ்ரீ விசாலி வித்யா மெட்ரிக் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி ஆனது நடத்தப்பட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீ விசாலினி வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது இந்தப் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர் பேரணியானது அரசு பென்னாகரம் மருத்துவமனையில் தொடங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அருகே நிறைவடைந்தது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர் போலீஸ் e நியூஸ் […]