காவல் துறையினரை நன்றாக கவனிக்க வேண்டும்! 10 சதம் கூடுதல் ஊதியம்! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு! சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் துறை தொடர்பான பரபரப்பு தீர்ப்பு ஒன்று வெளியிடப்பட்டிருகிறது. அதில் மற்ற அரசு ஊழியர்களைவிட போலீஸாருக்கு கூடுதலாக 10% ஊதியம் வழங்கிடவும், காவல் துறையினரை நன்றாக கவனிக்கவும், 8 மணி நேர வேலையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதனையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த விவரம் வருமாறு, […]
Month: November 2023
தென்காசி மாவட்டத்தில் மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
தென்காசி மாவட்டத்தில் மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தொலைபேசி […]
குறுக்கும்.. நெடுக்குமாக.. நிறுத்தப்படும் வாகனங்கள்! – செயற்கையான நெரிசலில் திணறும் உயர் நீதிமன்ற வளாகம்
குறுக்கும்.. நெடுக்குமாக.. நிறுத்தப்படும் வாகனங்கள்! – செயற்கையான நெரிசலில் திணறும் உயர் நீதிமன்ற வளாகம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்படும் வாகனங்களால் உயர் நீதிமன்ற வளாகம் அவ்வப்போது செயற்கையான நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற வளாகம் சிஐஎஸ்எப் போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி உள்ள இதர வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.இதுதவிர மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, வழக்கறிஞர்களின் சங்கங்கள், தமிழ்நாடு – புதுச்சேரி பார் […]
தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்
தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம், செந்தூரன் காலனி, அம்மா பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.மேலும் அங்குள்ள இறைச்சி கடைகளில் வீசப்படும் மாமிசங்களை தின்றுவிட்டு தெருவில் சண்டையிடுகின்றன. அத்துடன் வீடுகளுக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை இழுத்துச் செல்வதாகவும், தனியே நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுவதாகவும்,மேலும் இரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் குரைப்பதால் […]
அரசின் அனுமதி பெறாமல் தீபாவளி சீட்டு நடத்தி ரூ 1 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அரசின் அனுமதி பெறாமல் தீபாவளி சீட்டு நடத்தி ரூ 1 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை கொருக்குப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள மரியம் மகாலில் செயல்பட்டு வந்த A.R. Motors ன் உரிமையாளர் பாலமுருகன் என்பவர் இரண்டு சக்கர வாகன விற்பனையகத்தை நடத்திக் கொண்டு, மைனர் என்ற விக்னேஷ் மற்றும் விஜி என்ற பிரகாஷ் […]
சினிமா பாணியில் சுவாரசியம்… விளக்குகளை அணைத்து கொள்ளை போன நகைகளை மீட்டுக்கொடுத்த கிராமத்தினர்
சினிமா பாணியில் சுவாரசியம்… விளக்குகளை அணைத்து கொள்ளை போன நகைகளை மீட்டுக்கொடுத்த கிராமத்தினர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய பொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது50), பம்ப் ஆபரேட்டர். இவரது மனைவி பாண்டியம்மாள். 100 நாள் திட்டத்தில் வேலை பார்க்கிறார்.சம்பவத்தன்று பாண்டியம்மாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 26 பவுன் […]
சைபர் குற்றங்கள் 243% அதிகரிப்பு, ஆனால் கண்டறிதல் வெறும் 8%
சைபர் குற்றங்கள் 243% அதிகரிப்பு, ஆனால் கண்டறிதல் வெறும் 8% மும்பையில் சைபர் கிரைம் வழக்குகள் 243% உயர்ந்துள்ளன, 2018 இல் 1,375 இல் இருந்து 2022 இல் 4,723 ஆக உயர்ந்துள்ளது. கவலையளிக்கும் வகையில், நகரத்தில் ஐந்து பிரத்யேக சைபர் காவல் நிலையங்கள் செயல்பட்டாலும், கடந்த ஆண்டு கண்டறிதல் விகிதம் 8% ஆக இருந்தது. , சைபர் கிரைம் வழக்குகளை விரைவாக விசாரிக்க தொழில்நுட்ப திறன்களில் காவல்துறை அதிகாரிகளின் திறனை வளர்ப்பது அவசர தேவை என்று […]
இந்த “வாகனங்களை” இனி இயக்கவே முடியாதா.. டிரைவிங் லைசென்ஸில் மாற்றம்? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
இந்த “வாகனங்களை” இனி இயக்கவே முடியாதா.. டிரைவிங் லைசென்ஸில் மாற்றம்? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான, டிரைவிங் லைசென்ஸ் குறித்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்துள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர், வாகனம் ஓட்ட விரும்பினால், முதலில் கற்றல் நோக்கத்திற்காக அவருக்கு கற்றல் உரிமம் தரப்படும்.. இது வெறும் 6 மாத காலமே உள்ள தற்காலிக உரிமமாகும்.. அதற்கு பிறகுதான், நிரந்தர உரிமம் தரப்படுகிறது. அந்தவகையில், […]
500 ரூபாய் நோட்டில் புதிய அப்டேட்.. பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
500 ரூபாய் நோட்டில் புதிய அப்டேட்.. பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை! 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்த நோட்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதுபற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரிஜினல் நோட்டுகள் போலவே போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாகப் புழங்குவதாகவும், அதைக் கண்டுபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், ரொக்கப் பணப் […]
Google Pay, PhonePe, Paytm யூசருக்கு ஆப்பு.. இத்தனை முறைக்கு மேல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது.!!
Google Pay, PhonePe, Paytm யூசருக்கு ஆப்பு.. இத்தனை முறைக்கு மேல் UPI மூலம் பணம் அனுப்ப முடியாது.!! Google Pay, PhonePe, Amazon Pay மற்றும் Paytm உள்ளிட்ட பிரபலமான பயன்பாடுகளின் UPI பரிவர்த்தனை வரம்பு வெளியிடப்பட்டுள்ளது. UPI Limit யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) இப்போது இந்தியாவில் முன்பை விட மிகவும் பிரபலமாக உள்ளது. ஒரு நாளில் UPI மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்யக்கூடிய தொகைக்கு வரம்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனை […]