மூளை காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவன் பலி.. கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக நிதிஷ்குமார் விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் 10 வயது சிறுவன் நிதிஷ்குமார் மூளைக்காய்ச்சலால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளராக […]
Day: November 15, 2023
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் (68). இவரது மகன் ஜெகதீஷ்குமார் (38). இவர் மென்பொருள் பொறியாளராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் (68). இவரது மகன் ஜெகதீஷ்குமார் (38). இவர் மென்பொருள் பொறியாளராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு, மகனை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தார். பல நாட்களாக இவரது வீடு பூட்டிக்கிடப்பதைப் பார்த்த மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். […]
சிவகாசி அருகே கொலையான வாலிபரின் உடல், விருதுநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு..மருத்துவமனை சாலையில், உறவினர்கள் சாலை மறியல்
சிவகாசி அருகே கொலையான வாலிபரின் உடல், விருதுநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு..மருத்துவமனை சாலையில், உறவினர்கள் சாலை மறியல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்பாண்டி (23). நேற்றிரவு இவர் பட்டாசு வெடித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரியுடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காளீஸ்வரியின் உறவினர்கள், தோட்டத்தில் இருந்த பொன்பாண்டியை கோடாரியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் கேள்விப்பட்ட திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, […]
ராஜபாளையத்தில், மது போதையில் இரு பிரிவினருக்கிடையே தகராறு…மாவட்ட எஸ்.பி. காரை வழிமறித்து,ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம்
ராஜபாளையத்தில், மது போதையில் இரு பிரிவினருக்கிடையே தகராறு…மாவட்ட எஸ்.பி. காரை வழிமறித்து,ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சர்ச் தெரு மற்றும் ஏழு தெரு உள்ளன. இந்த தெருக்களில், வெவ்வேறு சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு சர்ச் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்தப் பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏழு தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு வந்து […]