மைம் நாடகக் கலையின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஜெயங்கொண்டம் மார்டன் கல்லூரி மாணவர்கள். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையம் அருகே மார்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து மைம் (MIME) நாடகத்தின் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்களை தத்ரூபமாக விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் […]
Day: March 14, 2020
கொலை வழக்கில் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை கிடைக்க திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
கொலை வழக்கில் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை கிடைக்க திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, ஆவடி, கோவில்பதாகை, வன்னியர் தெருவில் வசித்து வந்த வீரராகவன், வ/66 (முன்னாள் வார்டு கவுன்சிலர்) என்பவர் கடந்த 16.11.2016 அன்று கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். மேற்படி கொலை தொடர்பாக T-7, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் திரு.டில்லிபாபு வழக்கு […]