திருப்பூர் மாநகரத்தில் அலைமோதும் கூட்டம். ஊரெடங்கும் கொரானா வைரஸ் 144 உத்தரவு போடப்பட்டிருக்க நிலையில் திருப்பூர் மாநகரத்தில் மீன் மார்க்கட், இறைச்சி கடைகள், காய்கறிகள் சந்தைகள் ஆகிய இடங்களில் மக்கள் அலைமோதி கூட்டம் கூட்ட மாக வாங்கி செல்கின்றனர். காலை 9. 00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை அத்தியாவசமான பொருட்களை வாங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் 1 மீட்டர் இடைவெளி விடாமல் செயல்படுகின்றனர்.தமிழக அரசு மற்றும் காவல் துறை […]
Day: March 29, 2020
கொரானா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு முன்னிட்டு காவல் பார்வை சார்பாக உணவு வழங்கப்பட்டது.
கொரானா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு முன்னிட்டு காவல் பார்வை சார்பாக உணவு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள ரவுண்டானில் கொரானா வைரஸ் பாதிப்பு முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு கொரானா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் கொரானா வைரஸே கட்டுப்படுத்தவும் திருப்பூர் மாநகர பகுதி முழுவதும் காவல் துறை சார்பாக ஆங்காங்கே பேரிக்காடு வைக்கப்பட்டுள்ளது. அங்கே பணிபுரிய கூடிய இடங்களில் காவல் துறையினருக்கு காவல் பார்வை மாத இதழ் […]
6 ஏடிஜிபி க்கள் நியமனம்,தமிழக காவல்துறையின் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவை அமைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
6 ஏடிஜிபி க்கள் நியமனம்,தமிழக காவல்துறையின் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவை அமைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இக் குழுவில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி, காவலா் நலப் பிரிவு ஏடிஜிபி பி.தாமரைக்கண்ணன், நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி கந்தசாமி, தலைமையிட ஏடிஜிபி சீமா அகா்வால், ஆயுதப்படை ஏடிஜிபி சங்கா்ஜூவால், அதிரடிப்படை ஏடிஜிபி ஷேசாயி ஆகியோா் உள்ளனா். இதில், ஜெய்ந்த் முரளி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளை […]