80 வயது மூதாட்டி பலாத்காரம்,நேபாள வாலிபர் சிறையிலடைப்பு. அம்பத்தூர், தொழிற்பேட்டை தொலைபேசி இணைப்பகம் அருகில் சாலையோரம் வசித்து வருபவர் ராமாயி (80). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சின்னசேலம். நேற்று முன்தினம் இரவு ராமாயி அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு அங்கு வந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து, […]
Day: March 15, 2020
ராஜபாளையம் அருகே காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் அருகே காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தளவாய்புரம் அருகே உள்ள கூனாங்குலத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் (28). கடந்த 2013ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வந்த காளிராஜ் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காவலர் காளிராஜன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு […]
சிறார்களின் நல்வாழ்விற்காக திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை நடத்திய காவல் கண்காணிப்பாளர்
சிறார்களின் நல்வாழ்விற்காக திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை நடத்திய காவல் கண்காணிப்பாளர். திருச்சி சரக காவல் துணை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S,. அவர்கள் அறிவுரையின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் 14.03.2020 திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை நடத்தினார்.SJHR காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் உடன் இருந்தார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டத்திற்கு முரணான சிறார்கள் மற்றும் முன் தண்டனை பெற்ற சிறார்கள் அவர்களின் மறுவாழ்விற்க்காக திறன் […]