கள்ள நோட்டை அச்சடித்த இருவர் கைது..!! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூர் பகுதியில் வீட்டில் சட்டவிரோதமாக 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட வேலூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், அய்யனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரை மகாராஷ்டிர இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு ராவ் தலைமையிலான போலீசார் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இவர்களிடம் இருந்து 7.50 ரூபாய் கள்ள நோட்டு கைபற்றியதாக முதல் கட்ட தகவல்.
Day: March 9, 2020
வாணியம்பாடியில் 6-ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது..!
வாணியம்பாடியில் 6-ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் கைது..! வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை. கடந்த 6-ந்தேதி இரவு 7 மணிக்கு பாலாற்று கரையோரம் இயற்கை உபாதை கழிப்பதற்காக சிறுமி சென்றார். அப்போது அங்கு அப்பகுதியை சேர்ந்த சந்துரு (24). பார்த்திபன் (21), கண்ணன் (30) ஆகிய 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். […]
6 வயது மகனுக்கு பாலியல் தொல்லை தந்தை மீது போக்சோ..!!
6 வயது மகனுக்கு பாலியல் தொல்லை தந்தை மீது போக்சோ..!! திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். பனியன் தொழிலாளி. இவருக்கு ஆறு வயதில் மகன் உள்ளார். சிறுவன் கடந்த சில நாட்களாக தந்தை சிவக்குமாரிடம் செல்ல மறுத்து அழுதுள்ளான் இதனால் சந்தேகம் அடைத்த சிவகுமாரின் மனைவி மகனிடம் விசாரித்துள்ளார். இதில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிவகுமாரின் மனைவி திருப்பூர் வடக்கு […]
திருமணம் ஆன பெண்ணுக்கு காதல் வலையை வீசி மிரட்டிய உலக அழகன் கைது..!
! கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் பெண் இவருக்கு திருமணம் ஆகி சில மாதங்கள் ஆகிய நிலையில் சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்துள்ளார் அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த டாக்சி ஓட்டுநர் ராஜா என்ற உலக அழகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இருவரும் ஒன்றாக இருப்பது போல் பல புகைப்படங்கள் எடுத்துள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில் இந்த உலக அழகன் அப்பெண்ணை மறு திருமனம் செய்து கொள்ளும்படி தொள்ளைபடுத்தி உள்ளார், அப்படி செய்யவில்லை என்றால் உன்னுடன் எடுத்த […]
தவறிய குழந்தையை சில மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த விருதுநகர் மாவட்ட போலீசார்.
தவறிய குழந்தையை சில மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த விருதுநகர் மாவட்ட போலீசார். விருதுநகர் மாவட்டம் 07.03.2020 சிவகாசியில் உள்ள முருகன் கோயில் அருகில் ஒரு குழந்தை தனியாக நின்று கொண்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அருகில் பணியிலிருந்த சிவகாசி டவுண் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன் மற்றும் போக்குவரத்து பெண் தலைமை காவலர் திருமதி. முருகேஸ்வரி ஆகியோர் குழந்தையை பத்திரமாக மீட்டு துரிதமாக செயல்பட்டு குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்து நல்ல முறையில் ஒப்படைத்தனர்.