கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று 18.03.2020 – ம் தேதி கொருக்குப்பேட்டைரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M.குமரன்
Day: March 18, 2020
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட 87 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் ஒப்படைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட 87 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் ஒப்படைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உத்தரவு படி கடந்த முன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 87 செல் போன்களை பறிமுதல் செய்ய cybr crime cell உதவியுடன் கூடிய […]