சென்னை பெருநகர காவலர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் . சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், சென்னை பெருநகரில் உள்ள காவலர்களின் பிறந்தநாளன்று விடுமுறை அளிக்கப்படும் என்று உத்தரவிட்டதின் பேரில், இன்று 11.09.2020, சென்னை பெருநகர காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையாளர்கள் திருமதி. விமலா மற்றும் திரு. ஶ்ரீதர் பாபு ஆகியோர் தங்களது பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர்கள் C.சீனிவாசன் (த.கா.36222) மற்றும் P.சண்முகம் (த.கா.33008) ஆகியோரின் பிறந்த நாளை […]