Police Recruitment

பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்ட ரூ. ரூ.2.97 கோடியில் 14,950 கருவிகள்

பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்ட ரூ. ரூ.2.97 கோடியில் 14,950 கருவிகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை உரிய நேரத்தில் திறம்பட விசாரிப்பதற்காக பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்டும் 14,950 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2.97 கோடியாகும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு 3,056 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்துக்கு 1,452 கருவிகளும், மத்தியப் பிரதேசத்துக்கு 1,187 கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய மந்திரி ஸ்ருதி இரானி கூறினார்.

Police Department News

சென்னை எண்ணூரில், ரவுடி கொலை கஞ்சா கேட்டு மிரட்டியதால் கொன்றோம் கைதான 7 பேர் வாக்குமூலம்;

சென்னை எண்ணூரில், ரவுடி கொலை கஞ்சா கேட்டு மிரட்டியதால் கொன்றோம் கைதான 7 பேர் வாக்குமூலம்; சென்னை,எண்ணூர் பகுதியில், ரவுடி கொல்லப்பட்ட வழக்கில், 7 பேரை போலீசார் கைது செய்தனர், கஞ்சா கேட்டு மிரட்டியதால், ரவுடியை கொன்றதாக , வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சென்னை, எண்ணூர், தாழங்குப்பம், 22 வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜசேகர்(29), இவரின் மனைவி சந்தியா, இவர்களுக்கு, அனுஷ்கா உள்ளிட்ட இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ராஜசேகர் மீது, காசிமேடு மீன் பிடி துறைமுகம், எண்ணூர் ஆகிய […]

Police Department News

சென்னை – காவல்துறை சார்பில் ‘சலாம் சென்னை’ குறும்பட வெளியீடு

சென்னை – காவல்துறை சார்பில் ‘சலாம் சென்னை’ குறும்பட வெளியீடு சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை சார்பில் கோரோனா காலகட்டத்தில் மக்களை காக்கும் பணியில் முன்னின்று சேவையாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் “சலாம் சென்னை” என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் பங்கேற்று நடித்த இந்த குறும்படத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் […]

Police Department News

சென்னை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்; மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்;

சென்னை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்; மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்; சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர், திடீரென இந்த கரைக்கும் அந்த கரைக்குமாக நீச்சல் அடித்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை படகு மூலம் மீட்டனர். இந்நிலையில் மிக அசுத்தமான தண்ணீர் ஓடும் கூவம் ஆற்றில் யாரும் குளிக்கவோ இறக்கவோ முடியாது. இறங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை […]

Police Department News

1,193 stolen mobile phones were found in Chennai and handed over to the cell phone owners by the Chennai Metropolitan Police Commissioner *.

1,193 stolen mobile phones were found in Chennai and handed over to the cell phone owners by the Chennai Metropolitan Police Commissioner *. Chennai Metropolitan Police have been active in cyber crime, cell phone theft and cell phone disappearance cases and a total of 1,193 cell phones have been recovered and seized. Today 18.09.2020 at […]

Police Recruitment

சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் .

சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் . சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவினர், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, மொத்தம் 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றுதல் செய்யப்பட்டது. இன்று 18.09.2020 காலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கைப்பற்றுதல் செய்யப்பட்ட செல்போன்களில் […]