தென்காசியில் நாட்டு வைத்தியரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை தென்காசியில் நாட்டு வைத்தியரை கட்டிப்போட்டு தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வைத்தியர் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மேல மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 50). நாட்டு வைத்தியர். இவரது மனைவி மேரிகுட்டி (43), இவர்களுடன் உறவினரான செல்வம் (63) என்பவரும் வசித்து வருகிறார். ரவீந்திரனுக்கு சொந்தமான மற்றொரு வீடும் அப்பகுதியில் உள்ளது. அந்த வீட்டை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு […]