Police Department News

கோவையை கலக்கி வந்த கொள்ளையர்கள் கைது – உயர் அதிகாரிகள் பாராட்டு;

கோவையை கலக்கி வந்த கொள்ளையர்கள் கைது – உயர் அதிகாரிகள் பாராட்டு; கோவை சிங்காநல்லூர், முத்துக்கவுண்டன் புதூர், சூலூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதுதொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையில் சில இடங்களில் டவுசர் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டினர். ஆனாலும் அவர்கள் போலீசில் சிக்காமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தனர். இந்த நிலையில், […]

Police Department News

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர், தெற்கு வாசல் C5, சட்ட ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்கள் அலுவல் சம்பந்தமாக காவல் நிலையத்தில் இருக்கும் சமயம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை பெற்று, தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உத்தரவு பெற்று சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.S. […]

Police Department News

144 கோடி மதிப்பிலான இரிடியம் பறிமுதல் – தூத்துக்குடியில் 4 பேர் கைது

144 கோடி மதிப்பிலான இரிடியம் பறிமுதல் – தூத்துக்குடியில் 4 பேர் கைது தூத்துக்குடி அருகேயுள்ள புதூர் பாண்டியபுரம் தனியார் லாட்ஜில் இரிடியம் பதுக்கி வைத்திருப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சிப்காட் போலீஸ் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், தனிப்பிரிவு எஸ் ஐ. நம்பிராஜன், சிப்காட் எஸ் ஐ.சங்கர், தட்டப்பாறை தனிப்பிரிவு காவலர் விக்னேஷ், சிப்காட் தனிப்பிரிவு காவலர் கலைவாணர் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு […]

Police Department News

மதுரை, மீனாட்சியம்மன் கோவில் மேலக்கோபுரம் பகுதியில் 385 கிலோ எடையுள்ள புகையிலை குட்கா வைத்திருந்த மூன்று பேர் கைது 385 கிலோ புகையிலை குட்கா பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

மதுரை, மீனாட்சியம்மன் கோவில் மேலக்கோபுரம் பகுதியில் 385 கிலோ எடையுள்ள புகையிலை குட்கா வைத்திருந்த மூன்று பேர் கைது 385 கிலோ புகையிலை குட்கா பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் மதுரை, மீனாட்சியம்மன் கோவில் மேல கோபுரம் பகுதிகளில் புகையிலை குட்கா விற்பனை செய்து வருவதாக மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் அவர்களின் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக தனிப்படையினர் மீனாட்சியம்மன் கோவில் மாசி வீதிகளிலும் மேலக்கோபும் பகுதிகளிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது […]

Police Department News

திருமணத்துக்கு 230 பவுன் சீமந்தத்துக்கு 45 பவுன் நகை… ஆனாலும், வரதட்சணை கொடுமையால் பெண் கொலை?

திருமணத்துக்கு 230 பவுன் சீமந்தத்துக்கு 45 பவுன் நகை… ஆனாலும், வரதட்சணை கொடுமையால் பெண் கொலை? சிவகாசியில் வரதட்சணை கேட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரது மகள் கவிநிலா. சிவகாசியில் பிரபல பேக்கரி கடை உரிமையாளர் ஜெயச்சந்திரன் மகன் துளசி ராமுக்கும் கவிதாவுக்கும் கடந்த 2016- ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது கவிநிலாவின் பெற்றோர் 230 சவரன் நகை வழங்கியுள்ளனர். சீமந்தம் சமயத்தில் 45 சவரன் […]

Police Department News

மதுரை கீரைத்துறை பகுதியில் போலி பெண் மருத்துவர் கைது

மதுரை கீரைத்துறை பகுதியில் போலி பெண் மருத்துவர் கைது மதுரை, கீரைத்துறை B4, காவல் நிலையத்திற்குட்பட்ட, இருளப்ப சாமி கோவில் தெருவில் மக்கள் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த காவலர்கள் கூட்டத்தில் உள்ள பொது மக்களிடம் விசாரித்த போது அந்தப் பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண் உரிய அங்கீகாரம் இல்லாமல் 10 ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவர் எனக் கூறி அந்த பகுதியிலுள்ள பொது மக்களுக்கு சிகிச்சை, மருத்துவம் அளித்து […]

Police Department News

கூடுதல் காவல் துறை இயக்குனர் (தலைமையிடம்), அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர காவலில் உள்ள குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு 2ம் நாள் பயிற்சி அளிக்கப்பட்டது ..

கூடுதல் காவல் துறை இயக்குனர் (தலைமையிடம்), அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர காவலில் உள்ள குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு 2ம் நாள் பயிற்சி அளிக்கப்பட்டது .. கூடுதல் காவல் துறை இயக்குநர் (தலைமையிடம்) திருமதி. சீமா அகர்வால், இ.கா.ப. அவர்களின் தலைமையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளுக்காக இதர […]