தூத்துக்குடி மாவட்டம் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் குடும்பத்தை தாக்கிய நபர் கைது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூசாலிப்பட்டியை சேர்ந்தவர் பேச்சிராஜா, (28) இவரும், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்ற பாண்டிச்சாமி (20), என்பவரும் நண்பர்கள். பேச்சிராஜாவின் இரு சக்கர வாகனத்தை சசிகுமார் இரவல் வாங்கிக் கொண்டு பஜாரில் செல்லும் போது வாகனத்தோடு கீழே விழுந்ததில், இரு சக்கர வாகனம் பழுதாகி விட்டது. அதை சரி செய்வதற்கு ரூபாய் 8000/− ஆகியுள்ளதாக பேச்சிராஜா […]
Day: September 1, 2020
காவல் உதவி ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி
காவல் உதவி ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பணி மதுரை மாவட்டம், அண்ணா நகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் ஆழ்வார்புரம் பொது மக்களுக்கு நேற்று கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள். போலீஸ் இ நியூஸிற்காக மதுரை மாவட்ட செய்தியாளர்கள் M.அருள்ஜோதி S.செளகத்அலி
மேலூர், கீழவளவு பகுதியில் உள்ள கல்குவாரியில் தவறி விழுந்த பெண் உயிருடன் தீயணைக்கும் படையினர் மீட்டனர்
மதுரை மேலூர், கீழவளவு பகுதியில் உள்ள கல்குவாரியில் தவறி விழுந்த பெண் உயிருடன் தீயணைக்கும் படையினர் மீட்டனர் மதுரை மாவட்டம், கீழவளைவு கிராமத்தில், P.R.P கல்குவாரியில், உள்ள பள்ளத்தில் தண்ணீரில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். கீழவளைவு கிராமத்தில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் உள்ள தண்ணீரில் தனசேகரன் மனைவி மகாலட்சுமி தவறி விழுந்து விட்டதாக மேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, மேலூர் தீயணைப்பு அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு […]