தூத்துக்குடி மாவட்டம் வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 ம் நாள் நினைவு அஞ்சலி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 வது நாள் நினைவு அஞ்சலி தமிழ் நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல் துறையினர்கள் நலச் சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 18 ம் தேதி […]
Day: September 2, 2020
ஏ.டி.எம் மையத்தில் தவற விட்ட ரூ.1 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவியவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
ஏ.டி.எம் மையத்தில் தவற விட்ட ரூ.1 லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவியவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் ரூ.1 லட்சம் பணத்தை யாரோ தவறி விட்டுச் சென்றதை கண்ட திரு.சுந்தரபாண்டி மற்றும் திரு.மகேந்திரன் ஆகிய இருவரும் அந்த பணத்தை எடுத்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பணத்தை தவறவிட்ட உரிமையாளரை அடையாளம் கண்டதில் திரு.பகவதிராஜ் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்ததையடுத்து […]
கொரோனா நோய் தொற்று, மற்றும் குற்றத் தடுப்பில் மக்களின் பங்கு, பற்றி பொது மக்களிடம் கலந்தாய்வு செய்த காவல் ஆய்வாளர்
கொரோனா நோய் தொற்று, மற்றும் குற்றத் தடுப்பில் மக்களின் பங்கு, பற்றி பொது மக்களிடம் கலந்தாய்வு செய்த காவல் ஆய்வாளர் மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதோடு கொரோனா நோய் தடுப்பு பற்றி மக்களுக்கு சரியான முறையில் விழிப்புணர்வு செய்தும் இலவச முக கவசங்கள் வழங்கியும் வரும் இவர் கூடுதலாக நேற்று செப்டம்பர் மாதம் 1 ம் தேதி கட்ராபாளையத்தில் உள்ள செப்பல் சேம்பர் […]