வாகன திருடர்களை பிடித்த துரைப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த் குமார் அவர்கள் OMR துரைப்பாக்கம் சிக்னலில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திருஆனந்குமார் மற்றும் HC அசோக் HC ரமேஷ் ஆகியோர் 05.09.2020 காலை 10.00 மணியளவில் வாகன தணிக்கையின்போது ஹெல்மெட் முக கவசம் இல்லாமல் வரும் வாகனங்களை பரிசோதிக்கும்போது PY01 cs 9538 என்ற இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி சோதிக்கும்போது இரு நபர்களும் வாகனத்தைவிட்டு விட்டு ஓடினர்.உடனே தலைமை […]
Day: September 5, 2020
திருநெல்வேலி மாவட்டம், மயலால்காணி குடியிருப்பு கிராம மக்களுக்கு கல்வி, வாழ்க்கைத் தரம் குறித்து கலந்துரையாடி சமூதாய விழிப்புணர்வு ஏற்படுத்திய வி.கே புரம் காவல் ஆய்வாளர்
திருநெல்வேலி மாவட்டம், மயலால்காணி குடியிருப்பு கிராம மக்களுக்கு கல்வி, வாழ்க்கைத் தரம் குறித்து கலந்துரையாடி சமூதாய விழிப்புணர்வு ஏற்படுத்திய வி.கே புரம் காவல் ஆய்வாளர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் அவர்களின் உத்தரவின்படி மாவட்ட காவல் துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் சென்ற 3 ம் நாள் வி. கே. புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயலால்காணி குடியிருப்பு மக்களுக்கு வி. கே. புரம் காவல் ஆய்வாளர் […]
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் IPS அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி அனைத்து காவல் நிலையங்களிலும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்கள் […]