காவல் ஆணையர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கையால் மறைந்த மூத்த பத்திரிகையாளர் டி.கே. ரவீந்திரன் மனைவிக்கு 2 லட்சம் மீட்டுத் தரப்பட்டது! கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில், பள்ளிக்கரணை அருகே சுண்ணாம்பு கொளத்தூரை சேர்ந்த வி.சங்கர் என்பவரின் வீட்டை மூத்த பத்திரிகையாளரும் பிரபல எழுத்தாளருமான டி.கே ரவீந்திரன் வயது 69 லீசுக்கு பேசி அவரிடம் ரூ 7.5 லட்சத்தை கொடுத்தார். சங்கர் வாக்குறுதி கொடுத்தபடி வீட்டையும் தரவில்லை , ரொக்கமாக வாங்கிய ரூ 7.5லட்சம் பணத்தையும் கொடுக்கவில்லை. […]