போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கண்டனம்! சமீபத்தில் சென்னை சேத்துப்பட்டு தொகுதியில் போலீசாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா என்பவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். அவர் போலீசார்களை மரியாதை குறைவாக பேசியதும் மிரட்டியதுமான காட்சி கூடிய வீடியோக்கள் வைரலானது. இதனை அடுத்து பெண் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தனுஜா முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் வழக்கறிஞர்கள் தனுஜாவுக்கு கடும் கண்டனம் […]
Day: June 16, 2021
மதுரை, சமயநல்லூர் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் மது விருந்தில் வாலிபர் படுகொலை
மதுரை, சமயநல்லூர் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் மது விருந்தில் வாலிபர் படுகொலை மது விருந்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வாலிபர் படு கொலை செய்யப்பட்டார். டாஸ்மாக் கடை திறந்த அன்றே இந்த பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் விக்னேஷ்வரன் என்ற விக்கி வயது 26/21, இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் முள்ளிப்பள்ளம் கிராமத்தின் உள்ள தென்னந்தோப்பில் விக்னேஷ்வரனும் அவரது […]
மதுரை மகபூப்பாளையத்தில் கடன் தொல்லையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் அதிபர்
மதுரை மகபூப்பாளையத்தில் கடன் தொல்லையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட ஓட்டல் அதிபர் மதுரை மாநகர் S.S.காலனி C3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மதுரை மெகபூப்பாளையம் அன்சாரி நகரில் வசித்து வந்தவர் முகமதுஅலி வயது 34/21, இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளன.இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர் தன் கடையை மேம்படுத்துவதற்காக செல்வக்குமார் எனபவரிடம் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார், ஊரடங்கு காரணமாக கடை மூடப்பட்டது இதனால் முகமது […]