மதுரை மேலவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர்களை கைது செய்த திடீர் நகர போலீசார் மதுரை மாநகர் C1, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பணராஜ் அவர்கள் நிலையத்தில் பணியில் இருக்கும் போது காலை சுமார் 11. 50 மணியளவில் அவரது ரகசிய தகவலாளி ஒருவர் நிலையம் வந்து கொடுத்த ரகசிய தகவலின்படி மதுரை மேலவாசல் அருகே அம்மா உணவகம் பின்புறம் சிலர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பதாக அறிந்து ஆய்வாளர் திரு முகமது […]