பொதுமக்களிடம் அன்பாக நடக்க போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை பொதுமக்களிடம் அன்பாகவும் நல் உறவாகவும் நடக்க வேண்டுமென போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா அவர்கள் அறிவுரை வழங்கினார், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா திண்டுக்கல்லில் உள்ள காவல்நிலையங்களை ஆய்வு செய்தார் அங்கிருந்த காவல் அதிகாரிகளும் காவல் துறையினரும் பொதுமக்களிடம் கண்ணியமிக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும் பொது மக்களிடம் அன்பாகவும் நல்லுறவாகவும் பழக வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகளை எடுத்து கூறினார். அப்போது அவர் […]
Day: June 29, 2021
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பழங்களை வைத்து மது தயாரித்து விற்பனை செய்த நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பழங்களை வைத்து மது தயாரித்து விற்பனை செய்த நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளர் திரு.C.கார்த்திக் அவர்கள் கடந்த 20 ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் கொரோனா நோய் தொற்று காரணமாக அரசு மது பானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் சரகத்தில் யாரும் சில்லரையாக மது விற்பனை செய்து வருகிறார்களா? என கண்காணித்து நிலைய முதல்நிலை […]