Police Recruitment

விருதுநகர் மாவட்ட காவல் நிலையம் துணைக் கண்காணிப்பாளர் திரு.நாகசங்கர் அவர்களையும் மற்றும் இராஜபாளையம்”தெற்கு காவல் நிலையம் ஆய்வாளர் திரு.T மணிவண்ணன் அவர்களையும் ராஜபாளையம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரியம் பாக்கியம் அவர்களையும் நேரில் சென்று அவர்கள் பணி நிமித்தமாக மரியாதை செய்தனர்

ராஜபாளையம் போலீஸ் இ நியூஸ் சார்பாக M S ரவிக்குமார், சூரிய நாராயணன் ஆகிய இருவரும் விருதுநகர் மாவட்ட காவல் நிலையம் துணைக் கண்காணிப்பாளர் திரு.நாகசங்கர் அவர்களையும் மற்றும் இராஜபாளையம்”தெற்கு காவல் நிலையம் ஆய்வாளர் திரு.T மணிவண்ணன் அவர்களையும் ராஜபாளையம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரியம் பாக்கியம் அவர்களையும் நேரில் சென்று அவர்கள் பணி நிமித்தமாக மரியாதை செய்தனர். போலீஸ் இ நியூஸ் இது செய்திகளுக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதி செய்தியாளர் M.S.ரவிக்குமார்

Police Department News Traffic Police News

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார் பொதுமக்கள் அனைவரும் இவ் விழிப்புணர்வில் கலந்துகொண்டு விழிப்புணர்வை சிறப்பான முறையில் நடத்தப்பட்டது இடம் MMC. Point,(G.H. எதிரில்) C.1 பூக்கடை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் R. பழனி SSI ஆகிய நான் இன்று 19.6.2021 காலை 11.45 மணிக்கு பொது மக்களுக்காக பொதுமக்களின் நலனுக்காக மூக கவசம் தலைக்கவசம் கொரோனா விழிப்புணர்வு நடந்ததுு 2 மீட்டர் இடைவெளியுடன் சிறந்த முறையில் இம்முகாம் நடத்தப்பட்டது

Police Department News

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக சிவகாசியிலிருந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் திரு. வெங்கடாஜலபதி அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்பு அவர் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா அவர்கள் டி.ஐ.ஜி., விஜயகுமாரி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் சார்பு ஆய்வாளர்களுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார், புதிய காவல் […]

Police Department News

மதுரை மாவட்டம், மேலூர் அருகே போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை மாவட்டம், மேலூர் அருகே போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் போலி நகைகளை அடகுக்கடையில் அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது, மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் , ஆட்டுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க முலாம் பூசிய நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட தேவகோட்டையை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞனை பிடித்த மேலூர் போலீசார் அவரிடமிருந்து 4 லட்சம் பணம், தங்க […]

Police Department News

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் வெகுமதி பெற்ற செக்கானூரணி காவலர்கள்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் வெகுமதி பெற்ற செக்கானூரணி காவலர்கள் மதுரை மாவட்ட செக்காணூரணி காவலர்களின் துரித பணியைப் பாராட்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று காவலர்களுக்கு வெகுமதி வழங்கினார். மதுரை மாவட்ட செக்காணூரணி காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி மற்றும் வயர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு தப்பிய குற்றவாளிகளை விரைந்து செயல்பட்டு சில மணித் துளிகளில் கைது செய்த காவலர்கள் முதல் நிலை காவலர் 2045, குமார்ராஜா, முதல்நிலை காவலர் […]

Police Department News

கவச உடையுடன் மக்களை சாலை விபத்தில் இருந்து மீட்க போக்குவரத்து காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நவீன பாதுகாப்பான செயல் முறைகள். ( Assistant Commissioner of police .)(Traffic Adyar )திரு.D.JOSEPH அவர்கள்

கவச உடையுடன் மக்களை சாலை விபத்தில் இருந்து மீட்க போக்குவரத்து காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நவீன பாதுகாப்பான செயல் முறைகள். ( Assistant Commissioner of police .)(Traffic Adyar )திரு.D.JOSEPH அவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை தடுக்கவும் மற்றும் விலை மதிக்க முடியாத உயிர்பலி களை தடுக்கவும் திரு .சங்கர் ஜிவால் இ.கா.ப காவல் ஆணையாளர் சென்னை பெருநகரம் அவர்களின் ஆணையின்படி திரு .பிரதீப் குமார் காவல் கூடுதல் ஆணையாளர் போக்குவரத்து சென்னை பெருநகரம் […]