மோட்டார் வாகன சட்ட வழக்கின் அபராத தொகையினை ஆன்லைன் மற்றும் QR CODE ஸ்கேன் செய்து எளிதாக செலுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS. அவர்களது உத்தரவின் படியும்,, போக்குவரத்து துணை ஆணையர் திரு. ஈஸ்வரன், உதவி ஆணையர் திரு. திருமலை குமார், ஆகியோர்களின் அறிவுரையின் படியும்.. மதுரை மாநகரின் முக்கிய சிக்னல்களில்.. மோட்டார் வாகன சட்ட வழக்கின் அபராத தொகையினை ஆன்லைன் மற்றும் QR […]