நேதாஜி முருகன் கோவில் முதல் ஜான்ஸிராணி பூங்கா வரை ஒரு வழிப் பாதையாக மாற்றம், போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை. மதுரை நேதாஜி முருகன் கோவில் முதல் ஜான்ஸிராணி பூங்கா வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது குறித்து மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மதுரை நகர் பிற மாவட்டங்கள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நகைக்கடைகள் ஜவுளிக்கடைகளுக்கு செல்லும் வழியாக மேலமாசி வீதி நேதாஜி […]
Day: October 27, 2021
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்ட காவல் நிலையத்தில் கடந்த 30.8.2021ஆம் தேதி உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தான் தனது முகநூல் பக்கத்தில் முகமது ஆசிம் என்ற முகநூல் கணக்கில் இருந்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்ததை […]