விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை நீதிமன்றம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தனது கையில் வைத்திருந்த ஹேன்ட்பேக் மற்றும் விலை உயர்ந்த செல் போன் காணமால் போய்விட்டது என்று ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் உரிமையாளர் கூறினார். உடனடியாக நகர் காவல் நிலைய தலைமை காவலர் திரு.சுசிக்குமார் மற்றும் தலைமை காவலர் திரு.செல்வகுமார் மற்றும் முதல்நிலை.காவலர்திரு.ராம மூர்த்தி ஆகியோர் துரிதமாக செயல்பட்டு பெண்ணின் கைபையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் துரிதமாக செயல்பட்டு கைப்பையை ஒப்படைத்த காவலர்களுக்கு தம்முடைய […]