Police Department News

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ரவுடி கைது

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ரவுடி கைது திருச்சி மாநகரம், கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை பெரியசாமி டவர் அருகில் சிந்தாமணியை சேர்ந்த ஜெகன் ஆரோக்கியநாதன் என்பவர் கடந்த 24.09.21ந்தேதி தள்ளுவண்டியில் அசைவப்பொருள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது தென்னூர் சேர்ந்த பிரவின்காந்த் வயது (21) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் வைத்திருந்த பணம் ரூ500/-ஐ பறித்து கொண்டு சென்றுவிட்டதாக கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் ஜெகன் ஆரோக்கியநாதன் என்பவர் […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது

மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம் கீழவளவு சரகத்திற்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் அக்கிராம வெளிநாடு வாழ் இளைஞர்கள் சார்பில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சாத்தமங்கலம் கிராமத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Department News

மதுரை மாநகரில் விபத்துக்களை முன்கூட்டியே தடுப்பதற்காக.

மதுரை மாநகரில் விபத்துக்களை முன்கூட்டியே தடுப்பதற்காக.* மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் குமார் அவர்கள் கீழ வெளி வீதி, நெல்பேட்டை, முனிச்சாலை ரோடு, கீழவாசல் சந்திப்பு, விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மையத்தடுப்புகளில் ஒளிரும் பட்டைகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டு பொது மக்களின் பாராட்டைப் பெற்றார்..

Police Department News

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வுக் காக சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தவர்கள்.

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வுக் காக சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தவர்கள். சென்னை எலியட்ஸ் கடற்கரையில் சென்னை பெருநகர காவல்துறையின் சார்பாகவும் சென்னை பெரு மாநகராட்சியின் சார்பிலும் கொரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் […]

Police Department News

: அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த நபரை கன்டித்த பேருந்து நடத்துனருக்கு கொலை மிரட்டல் விட்டவர் கைது, திடீர் நகர் போலீசார் நடவடிக்கை

: அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த நபரை கன்டித்த பேருந்து நடத்துனருக்கு கொலை மிரட்டல் விட்டவர் கைது, திடீர் நகர் போலீசார் நடவடிக்கை மதுரை, திருமங்களம் NGO நகரை சேர்ந்த குருசாமி மகன் ராமசாமி வயது 54/2021, இவர் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் M.C.B.கிளையில் நடத்துனராக கடந்த 3 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார் இவர் கடந்த 20 ம் தேதி மதுரை பெரியார் நிலையத்திலிருந்து போக்குவரத்து நகருக்கு பேருந்தை இயக்குவதற்காக சம்பவ இடத்தில் […]

Police Department News

வழக்கறிஞர் என யார் கூறினாலும் பார் கவுன்சில் அடையாள அட்டையைக் கேளுங்கள்: போலீஸாருக்கு பார் கவுன்சில் தலைவர் வலியுறுத்தல்

வழக்கறிஞர் என யார் கூறினாலும் பார் கவுன்சில் அடையாள அட்டையைக் கேளுங்கள்: போலீஸாருக்கு பார் கவுன்சில் தலைவர் வலியுறுத்தல் தவறு செய்யும் வழக்கறிஞர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், வழக்கறிஞர் என்று சொல்வோரிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையைக் கேட்கும்படி காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளார். தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், 175 பேர் மீது நடவடிக்கை […]

Police Department News

காவல்துறையில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் வீரத்தை போற்றும் வகையில் காவல்துறை சார்பில் இந்த வாரம் நீத்தார் நினைவு தின வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் வீரத்தை போற்றும் வகையில் காவல்துறை சார்பில் இந்த வாரம் நீத்தார் நினைவு தின வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பணியின்போது இறந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. வி. பாஸ்கரன் அவர்கள் உத்தரவு படி ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு நிகழ்வாக காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மினி […]

Police Department News

நிருபரை மிரட்டிய போலி ஆன்மீகவாதிகள் தட்டிக்கேட்ட காவல்துறை

நிருபரை மிரட்டிய போலி ஆன்மீகவாதிகள் தட்டிக்கேட்ட காவல்துறை திருச்சியில் பெண் நிருபர் ஒருவரை மிரட்டிய வெளியூரை சேர்ந்த போலி ஆன்மீகவாதிகள் சிலர் ஆன்மீகத்தில் தாங்கள் பெரிய குரு என்று கூறிக் கொண்டு உலா வந்தனர் அந்தப் போலி ஆன்மீகவாதக் கும்பல் மீது ஒரு புகார் பெண் நிருபருக்கு கிடைக்கப் பெற்று அதன் உண்மைத் தன்மையை ஆராய ஆரம்பித்தார் நிருபர். எங்கே தாங்கள் செய்யும் குற்றங்களை நிருபர் கண்டு பிடித்து விடுவாரோ என்ற பயத்தில் நிருபரை வாட்ஸ்அப் குழுக்கள் […]

Police Department News

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்யும் டிராபிக் மார்ஷல் வாகனத்தை காவல் ஆணையர் துவக்கினார்

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்யும் டிராபிக் மார்ஷல் வாகனத்தை காவல் ஆணையர் துவக்கினார் திருச்சியில் மாநகர போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக டிராபிக் மார்ஷல் இரண்டு சக்கர வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு முன்பாக ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.திருச்சி மாநகரத்தில் அரியமங்கலம், பாலக்கரை, கோட்டை, உறையூர் மற்றும் ஸ்ரீரங்கம் 6 போக்குவரத்து ஒழுங்கு பிரிவினருக்கு தலா ஒரு இரண்டு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. டிராபிக் மார்ஷல் வாகனம் மூலம் விபத்தில் சிக்கியவருக்கு உதவி […]

Police Department News

மதுரை, திருநகர் பகுதியில் வயிற்று வலியின் காரணமாக தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை, திருநகர் போலீசார் விசாரணை

மதுரை, திருநகர் பகுதியில் வயிற்று வலியின் காரணமாக தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை, திருநகர் போலீசார் விசாரணை மதுரை திருநகர் W1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான விளாச்சேரி வேளாளர் தெருவில் வசித்து வருபவர் கருப்பையா மகன் பந்தலுடையார் வயது 59/2021, இவர் தனது வீட்டறுகே பொம்மை செய்யும் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார் இவரது மனைவி சந்திரவதனம் வயது 56/2021, இவர் கடந்த 2 வருடமாக கழுத்து வலி, மற்றும் வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார், இவர் […]