மதுரை, ஆயுதப்படை மைதானத்தில் மின்னனு நூலகம் திறப்புவிழா மதுரை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆயுதப்படை காவலர்கள், அவர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மின்னனு நூலகம்,(E-Library) திறப்பு விழா 15.10.2021 இன்று நடைபெற்றது மதுரை, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக மின்னனு நூலகத்தை 15/10/2021 அன்று மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி காமினி IPS,அவர்கள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார். […]