Police Department News

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால் குளிக்க, விளையாட செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழத்தை அறியாமல் மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால் குளிக்க, விளையாட செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழத்தை அறியாமல் மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது இதை தடுக்கும் பொருட்டு மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீர் அதிகம் தேங்கி இருக்கும் மற்றும் ஏற்கெனவே நீர்ல் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான நீர்நிலை […]

Police Department News

ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள் அமைப்பு

ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள் அமைப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு திருவாரூர் மாவட்டத்தில்கடந்த காலங்களில்ஆறு மற்றும் குளங்களில் சிறுவர்கள் ,பெண்கள்வயதானவர்கள் என பொதுமக்கள்ஆழம் தெரியாமல் இறங்கி நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.அத்தகைய துயர சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் ஆபத்தான43-இடங்கள்அடையாளம் கண்டுஅப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதிஎச்சரிக்கை பிளக்ஸ் போர்டுகள் அமைக்கப்பட்டுவருகிறது.

Police Department News

மத்திய மண்டலத்தில் 268 ஆபத்தான பகுதி – எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு

மத்திய மண்டலத்தில் 268 ஆபத்தான பகுதி – எச்சரிக்கை பலகை வைத்து விழிப்புணர்வு திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போதுபெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில்தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால், குளிக்க, விளையாட செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழத்தை அறியாமல், மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீர் அதிகம் தேங்கியிருக்கும் மற்றும் ஏற்கெனவே […]

Police Department News

வரதட்சணை மரணத்திற்கான தண்டனை:

வரதட்சணை மரணத்திற்கான தண்டனை: வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் மரணமடைந்தது நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படும். மேலும் மேலே குறிப்பிட்டப் படி திருமணமாகிய பின் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கணவர் அல்லது மாமனார், மாமியார் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ கொடுமைப்படுத்தி அவள் தற்கொலை செய்து கொண்டிருந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி […]

Police Department News

மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம்

மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலநடைபெற்றதுதிருவாரூர் மாவட்டத்தில்மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டநிலையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில்பத்திரிக்கைகள் மூலம்பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்இன்று(07.10.21)திருவாரூர் ஆயுதப்படைமைதானத்தில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில்97 வாகனங்கள்(TWO WHEELER-91FOUR WHEELER-06) சட்டவிதிமுறைகளுக்குட்பட்டுஏலம் விடப்பட்டது. அவ்வாறு ஏலம்விடப்பட்ட வாகனங்கள் மூலம்பெறப்பட்ட ரூ.14,05,000/-அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது.

Police Department News

~பொருளாதாரத்தில் நலிவடைந்த சாலையோர மலர் விற்பனையாளர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி~

~பொருளாதாரத்தில் நலிவடைந்த சாலையோர மலர் விற்பனையாளர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி~ அனைவருக்கும் வணக்கம், இன்று 07/10/2021 வியாழக்கிழமை சென்னை மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும் மற்றும்பொருளாதாரத்தில் நலிவடைந்த சாலையோர மலர் விற்பனையாளர்களுக்குமளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் Chennai Rotary Community Corps of Bluewaves and Sponsored by Rotary Club of Chennai Green city, RI-3232 அமைப்பு சார்பில் […]