Police Department News

Operation Disarm which suppressed rowdies in Madurai

Operation Disarm which suppressed rowdies in Madurai In order to control the activities of rowdy elements and to prevent revenge offenes, effetive drive against rowdyelements was carried out in the name ” Operation Disarm ” between 23.09.2021 and 28.09.21 in Madurai City. During the operation, activities of 1157 history sheeted rowdy elements were verified in […]

Police Department News

ராஜீவ் காந்தி படுகொலையில் சிதறிய தொப்பி:-நீதிமன்றம் மூலம் பெற்ற காவல் அலுவலர்!

ராஜீவ் காந்தி படுகொலையில் சிதறிய தொப்பி:-நீதிமன்றம் மூலம் பெற்ற காவல் அலுவலர்! ராஜீவ் காந்தி படுகொலையில் சிதறிய தொப்பி:-நீதிமன்றம் மூலம் பெற்ற காவல் அலுவலர்!பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட பிரதீப் பிலிப், தமிழ்நாடு காவல்துறையில் ஏ.எஸ்.பி.யாக இணைந்து படிப்படியாக உயர்ந்து டி.ஜி.பி. ஆனார். இந்நிலையில் அவர் கடந்த ஒன்றாம் தேதி பணி ஓய்வு பெற்றார்.சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அதில் தமிழக காவல் துறை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு இ.கா.ப.அவர்கள் கலந்துக் கொண்டார். […]

Police Department News

மதுரை மாநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக கண்டுபித்து கைது செய்த காவல்துனையினர்

மதுரை மாநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக கண்டுபித்து கைது செய்த காவல்துனையினர் மதுரை மாநகரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான மற்றும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக செப்டம்பர் மாதம் நடைபெற்ற 19 செயின் பறிப்பு குற்றங்களில் 15 வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 11 லட்சம் மதிப்புள்ள 31 பவுன் நகைகள் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் கைபற்றப்பட்டு எதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். W1, திருநகர் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் “உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் “உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி ’உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையில் காவலர் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (30.09.2021) மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட […]

Police Department News

சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக, தமிழகத்தில் 3 மாதங்களில் 55 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து டிஜிபி அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக, தமிழகத்தில் 3 மாதங்களில் 55 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து டிஜிபி அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் தீவிர மதுவிலக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. உள்ளூா் போலீஸாரும், மதுவிலக்குப் பிரிவு போலீஸாரும் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் விளைவாக கடந்த 3 மாதங்களில் சட்டவிரோத மது […]

Police Department News

மதுரை அருகே, மேலூர் பஸ் நிலையத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்30 பேர் மீது வழக்கு

மதுரை அருகே, மேலூர் பஸ் நிலையத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்30 பேர் மீது வழக்கு மேலுர் பகுதியில் உள்ளபல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மேலூரில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள் இந்த நிலையில் நேற்று மேலூர் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிகளை கேலி செய்தது தொடர்பாக மாணவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர் மாணவர்களின் ஆதரவாளர்களும் அங்கு வந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர் […]

Police Department News

மதுரை,கீழவளவு அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது அவரிடமிருந்து-16 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுரை,கீழவளவு அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது அவரிடமிருந்து-16 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடை விடுமுறை என்பதால் நேற்று மது பாட்டில்களை வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய வைத்திருந்த கீழையூர் அட்டப்பட்டி ரோட்டில் உள்ள பெட்டி கடை அருகே கீழவளவு சேர்ந்த பாண்டி வயது 38 தந்தை பெயர் ராசாமணி என்பவர் கைது அவரிடமிருந்து 16 மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கீழவளவு திரு பாலமுருகன் சார்பு […]

Police Department News

மதுரை, கீழவளவு அருகே கம்பர்மலை பட்டியில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது

மதுரை, கீழவளவு அருகே கம்பர்மலை பட்டியில் மாமியாரை தாக்கிய மருமகன் கைது கீழவளவு கம்பர்மலை பட்டியில் வசித்து வரும் முருகன் மனைவி, மரகதம் வயது 48/21, அவரது மகள் தீபிகா என்பவரை கடந்த 2 வருடத்திற்கு முன்பு அட்டபட்டியைச் சேர்ந்த தேவர் மகன் சுதாகருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர், ஒரு சில குடும்ப பிரச்சனை காரணமாக தீபிகா அவரது அம்மா வீடான கம்பர்மலைபட்டியில் உள்ள மரகதம் வீட்டில் இருந்துள்ளார், இன்று மனைவியை அழைத்துச்செல்ல வந்த அந்த சுதாகர் […]

Police Department News

இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா காவல்துறை துணை கண்காணிப்பாளர் பங்கேற்பு.

இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா காவல்துறை துணைகண்காணிப்பாளர் பங்கேற்பு. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் சட்டவிரோத செயல்களில் அதிகமாக நடைபெற்று வருவதை அடுத்து காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை வெளிப்படுத்தும் விதமாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விளையாட்டு உபகரணங்கள் காவல்துறையின் சார்பில் இராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் வழங்கினார்.செஸ், கேரம் போர்டு, வாலிபால் உபகரணம் வழங்கி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சேத்தூர் ஊரக சார்பு […]

Police Department News

உங்கள் துறையில் முதலமைச்சர் காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 1,359 மனுக்களை பெற்றார்.

உங்கள் துறையில் முதலமைச்சர் காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 1,359 மனுக்களை பெற்றார். சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கான “உங்கள் துறையில் முதலமைச்சர்” – காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் சென்னை பெருநகர காவல் சரகத்திற்குட்பட்ட அனைத்து துணை ஆணையாளர்களுக்கும் […]