மதுரை, மேலூர் அருகே நீட் தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்திருந்த மாணவன் வாகன விபத்தில் மரணம் மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவரது மகன் முகமது ஆசிக்அலி(21). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக கடந்த 2 வருடங்களாக நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 2-வது முறையாக தேர்வு எழுதிய முகமது ஆசிக் அலி, தேர்வு முடிவிற்காக காத்திருந்துள்ளார். […]
Day: October 9, 2021
வீர விளையாட்டை செய்து காட்டிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் – குழந்தைகள் உற்சாகம்
வீர விளையாட்டை செய்து காட்டிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் – குழந்தைகள் உற்சாகம் வீர விளையாட்டை செய்து காட்டிய மத்திய மண்டல காவல்துறை தலைவர் – குழந்தைகள் உற்சாகம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் தற்காப்பு வீர விளையாட்டுகள் கலையான சிலம்பக் கலைகளை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திருச்சி மாவட்டத்தின் முன்னோடி சிலம்ப ஆசான்கள் ஜெயக்குமார் மற்றும் பரணிதரன் தலைமையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் […]
உள்ளாட்சி தேர்தலுக்கு பாதுகாப்பு பணியில் 842 போலீசார்
உள்ளாட்சி தேர்தலுக்கு பாதுகாப்பு பணியில் 842 போலீசார் தமிழகத்தில் அக்டோபர் 9 ம் தேதி இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலும் மற்றும் 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் 64 இடங்களில் உள்ள 104 வாக்குச்சாவடிகளிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை 5 மையங்களிலும் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடைபெற உள்ள 104 வாக்குச் சாவடிகளில் 23 வாக்குச் சாவடிகள் பதட்டமான வாக்குச் சாவடிகள் எனக் […]