Police Department News

மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் ரவுண்டானாக்கள் அமைக்கப்படுமா?

மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் ரவுண்டானாக்கள் அமைக்கப்படுமா? திருப்புரங்குன்றம் ஹார்விபட்டி திருநகர் 3 வது பஸ் ஸ்டாப் வேடர்புளியங்குளம் விலக்கு. மிசோரியர்மில் பகுதிகளில் விபத்துக்களை தவிர்க்க ரவுண்டானாக்கள் அமைக்க மாநகராட்டி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் திருநகர் வழியாக செல்கின்றன. ஹார்விபட்டி பஸ் ஸ்டாபில் குழப்பம் ஏற்படும் வகையில் இரும்பு தடுப்புக்கள் உள்ளன.வாகன ஓட்டிகள் எப்படி செல்லுவது என […]

Police Department News

கடவுளின் மறுஉருவம் மத்திய மண்டல ஐஜி

கடவுளின் மறுஉருவம் மத்திய மண்டல ஐஜி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரலிச் ஆபிரன் (57) அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திராணி. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் ப்ரியதர்ஷினி, கரம்பயம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் 12ம் தேதி ப்ரியதர்ஷினிக்கு, வாந்தி, கண் மற்றும் தலைவலி ஏற்பட்டது. பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் தனியார் […]