இந்தியாவின் ஒற்றுமை தினம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் கொண்டாட்டம் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின், பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக ஓவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக காவல்துறையின் சார்பாக இருச்சக்கர வாகன பேரணி கன்னியா குமரியிலிருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலம் கவேடியாவிலுள்ள “ஒற்றுமை சிலையை” சென்றடையும் பேரணி இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் கப்பலூர் வழியாக வந்தடைந்தது. இப்பேரணியை […]
Day: October 15, 2021
தமிழக காவல் துறையில் மொத்த் 13,406 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் மொத்த் 13,406 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. காவல் துறைக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் டி.பி.எஸ்., (தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ்) அதிகாரிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர் தற்போது தமிழகத்தில் 14 டி.ஜி.பி., கள் உள்ளனர்.ஏ.டி.ஜி.பி.,கள் 17 பேர் உள்ளனர். உயரதிகாரிகளின் பணியிடங்கள் பெரும்பாலும் உடனுக்குடன் நிரப்படுகிறது, அதே சமயம் எஸ்.ஐ., முதல் கான்ஸ்டபில் வரையிலான பணியிடங்கள் […]
மதுரை அருகே உசிலம்பட்டியை சேர்ந்த பெண்ணின் பெயரில் போலி முகநூல், பழனியை சேர்ந்த நபர் கைது
மதுரை அருகே உசிலம்பட்டியை சேர்ந்த பெண்ணின் பெயரில் போலி முகநூல், பழனியை சேர்ந்த நபர் கைது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 05.08.21 ம் தேதி உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தான் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த தனது […]