Police Department News

26.10.2021 மாலை 6.00 மணியளவில் ECR VGP GOLDEN BEACH சாலையில் கொரோனா 3வது அலை பற்றிய விழிப்புணர்வு J8 நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைப்பெற்றது.

26.10.2021 மாலை 6.00 மணியளவில் ECR VGP GOLDEN BEACH சாலையில் கொரோனா 3வது அலை பற்றிய விழிப்புணர்வு J8 நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைப்பெற்றது. திரு.ஹிட்லர்(போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையளர் (அடையார் உட்கோட்டம் ) அவர்கள் தலைமையில் மற்றும்J 8 நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.குமார் அவர்கள் முன்னிலையில் மற்றும் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர்திரு .பரசுராமன் ,போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் மற்றும் தலைமை காவலர்கள் சார்பாக வி.ஜி.பி கோல்டன் […]

Police Department News

அதிவிரைவுப்படையினருக்கு துப்பாக்கிகளை கையாளுதல் போட்டி

அதிவிரைவுப்படையினருக்கு துப்பாக்கிகளை கையாளுதல் போட்டி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் V. பாலகிருஷ்ணன் உத்தரவின்படியும், திருச்சி சரகம் காவல்துறை துணை தலைவர் A. சரவணன் சுந்தர் அறிவுறுத்தலின் படியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில், காவல்துறை தலைவரின் இரண்டு அதிவிரைவுப்படை,காவல்துறை துணைத் தலைவரின் இரண்டு அதிவிரைவுப்படை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப்படை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப்படை ஆகிய 6 அதிவிரைவுபடையினருக்கு AK – 47, SLR […]

Police Department News

போதைப் பொருட்களை கண்டறிய இன்று முதல் ‘பாண்டு மோப்ப நாய் குட்டி’

போதைப் பொருட்களை கண்டறிய இன்று முதல் ‘பாண்டு மோப்ப நாய் குட்டி‘ போதைப் பொருட்களை கண்டறிய இன்று முதல் ‘பாண்டு’காவல்துறையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு நுண்ணறிவு பிரிவில் மோப்ப நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், கொலை, கொள்ளை மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் வளர்க்கப்பட்டு அவற்றிற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சமூகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாக உள்ள நிலையில் அவற்றை காவல்துறையினர் கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை தடுக்கும் வகையில் அவற்றை […]

Police Department News

காவல்துறையில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் வீரத்தை போற்றும் வகையில் காவல்துறை சார்பில் இந்த வாரம் நீத்தார் நினைவு தின வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது

காவல்துறையில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் வீரத்தை போற்றும் வகையில் காவல்துறை சார்பில் இந்த வாரம் நீத்தார் நினைவு தின வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் மதுரை மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு RAKS Hospital, அண்ணா நகர், மதுரை மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட காவல் துறையினர் இணைந்து இலவச பரிசோதனை முகாம் இன்று நடத்தப்பட்டது. இம் முகாமினை குத்துவிளக்கேற்றி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் […]

Police Department News

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும் வரை சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும் வரை சிறை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதில் மகள் உள்ளார். சமீபத்தில் அடுத்தடுத்து அந்த சிறுமியின் தாய், தந்தை இறந்து விட்டனர், இதனால் மதுரை ஜீவா நகரில் உள்ள அவரது உறவினர் ஒருவர் வீட்டில் அந்த சிறுமி தங்கியிருந்தார் இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் வேலைக்கு சென்று விடுவார்கள் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 5 ம் தேதி அதே பகுதியை […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 161 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 161 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை. தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் சந்தியாவு (65) என்பவர் கடந்த 23.09.2021 அன்று 8 வயது சிறுமியை பாலியல் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புர காய்கறி கடையில் புகுந்து பணத்தை திருடியவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புர காய்கறி கடையில் புகுந்து பணத்தை திருடியவர் கைது. சாயர்புரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகன் இமானுவேல் (25) என்பவர் சாயர்புரம் to வாகைகுளம் சாலையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 24.10.2021அந்த கடையில் இருந்த ரூபாய் 2,500/- பணம் திருடு போயுள்ளது. இதனையடுத்து இமானுவேல் அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சாயர்புரம் மேற்கு தெருவைச் சேர்ந்த காசிலிங்கம் மகன் கண்ணன் (20) என்பவர் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 14 பேர் கைது – 84 மதுபாட்டில்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 14 பேர் கைது – 84 மதுபாட்டில்கள் பறிமுதல். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் 24.10.2021 அன்று தூத்துக்குடி வடபாகம், மத்தியபாகம், ஆழ்வார்திருநகரி, பசுவந்தனை, கயத்தாறு, புதூர், தட்டார்மடம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 9 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டம்: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது.

தூத்துக்குடி மாவட்டம்: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் தலைமையிலான போலீசார் கடந்த 24.10.2021 ரோந்து பணியில் ஈடுபட்ட போது, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் […]

Police Department News

ஆட்டோ பேட்டரிகளை திருடி சென்ற நபர் கைது.

ஆட்டோ பேட்டரிகளை திருடி சென்ற நபர் கைது. சிவந்திபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் (30) என்பவர் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். 18.10.2021 அன்று கணேசன் வீட்டிற்கு முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது, நாரணம்மாள்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் கணேசனின் ஆட்டோ பேட்டரியை திருடியதை பார்த்து சத்தம் போட்டவுடன் தப்பிச் சென்றுவிட்டார். பின் ஆட்டோவை வந்து பார்க்கும் பொழுது அவருடைய ஆட்டோவிலிருந்து பேட்டரியையும் மற்றும் அருகில் இருந்த […]