Police Department News

மதுரை மாவட்டத்தில்.சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக் குறித்து ஆலோசனை கூட்டம்,

மதுரை மாவட்டத்தில்.சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக் குறித்து ஆலோசனை கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ்சேகர் தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மதுரை மாநகராட்சி கமிஷனர், திரு.கார்த்திகேயன்முன்னிலை வகித்தார் இந்த நிகழ்ச்சியில்: மதுரை மாவட்ட வ௫வாய் அலுவலர் திரு. செந்தில்குமாரி அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட, எஸ்.பி.;திரு. பாஸ்கரன் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர். திரு. ராஜ்குமார் அவர்கள், போலீஸ் உதவி […]

Police Department News

மதுரை மாநகர் பகுதியில் பழைய இ௫ம்பு கடைகாரர்கள் உடன் ஜெய்ஹிந்து புரம் காவல் துறையினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகர் பகுதியில் பழைய இ௫ம்பு கடைகாரர்கள் உடன் ஜெய்ஹிந்து புரம் காவல் துறையினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு காவல் துறை இயக்குனர் அவர்கள் உத்திரவின் பேரில், மதுரை—மாநகர் காவல் ஆணையர்,தி௫.பிரேம்ஆனந்த் சின்ஹா அவர்கள் உத்திரவுபடி, ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய ஆய்வாளர்,திரு.ஆ.கதிர்வேல் அவர்கள் பழைய இ௫ம்பு கடை நடத்தபவர்கள் அனைவரையும், காவல் நிலையம் அழைத்து, அவர்கள் இடம்,தங்கள் பழைய, அரிவாள், கத்தி,கம்பி,போன்றவைவாங்கும்போது, உங்களுக்கு அவர்கள் மீது சந்தேகமாக இ௫ந்தால், நீங்கள் உடனே காவல் நிலையத்தில் […]

Police Department News

குற்ற விசாரணை முறைச் சட்டம் 144, ஊரடங்கு உத்தரவின் வரலாறு

குற்ற விசாரணை முறைச் சட்டம் 144, ஊரடங்கு உத்தரவின் வரலாறு ஊரடங்கு உத்தரவு (curfew) என்பது பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. “‘couvre-feu’” என்பது “நெருப்பை மூடுவது” என்று பொருள். அனைத்து விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் அணைக்கும் நேரத்தை இது குறிக்கப் பயன்பட்டது. இச்சொல் பின்னர் curfeu என்ற சொல்லாக இடைக்கால ஆங்கிலத்திலும், பின்னர் ‘curfew” என்ற சொல்லாக நவீன ஆங்கிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது பிரிட்டீஷ் இந்தியாவில், இந்திய விடுதலை இயக்க வீரர்களை ஒடுக்கும் வகையில் இச்சட்டங்கள் இயற்றப்பட்டது குறுப்பிடத்தக்கது. […]

Police Department News

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த கொலை மற்றும் திருட்டு வழக்கு எதிரி கைது – அரிவாள் பறிமுதல்.

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த கொலை மற்றும் திருட்டு வழக்கு எதிரி கைது – அரிவாள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள்: மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. அன்னராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (29.09.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கருங்குளம் பகுதியில் உள்ள கோவிலின் […]

Police Department News

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது – அரிவாள் பறிமுதல்

விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது – அரிவாள் பறிமுதல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு மிரட்டுவது போல சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை. விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]

Police Department News

காவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் – ஏராளமான போலீசார் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினர்

காவலர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் – ஏராளமான போலீசார் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினர் தமிழக காவல்துறையைில் சட்டம் ஒழுங்கு, ஊர்க்காவல், ஆயுதப்படை, சிறப்பு படை, உளவுத்துறை, பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு, என பல உட்பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் முதல் நிலை, இரண்டாம் நிலை, தலைமை காவலர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர் என காவல்துறையில் மொத்தமாக 1.25 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் குறைகள், பணியிட மாறுதல், ஊதிய குறைபாடு போன்றவற்றை தெரிவிப்பதற்காக […]

Police Department News

நகை, பணத்துடன் காரையும் திருடிக்கொண்டு தப்பிய திருடன் – சினிமா பாணியில் கார் சேசிங் மூலம் துரத்தி பிடித்த திருச்சி போலீஸ்

நகை, பணத்துடன் காரையும் திருடிக்கொண்டு தப்பிய திருடன் – சினிமா பாணியில் கார் சேசிங் மூலம் துரத்தி பிடித்த திருச்சி போலீஸ் சென்னை முடிச்சூர் பீர்கங்கரணை பகுதியில் ஒரு வீட்டில் ரூ.65 ஆயிரம், 50 கிராம் தங்க நகை, வௌ்ளி பொருட்களை கொள்ளையடித்த பலே திருடன் ஒருவன், சென்னை ஏர்போர்ட்டுல் நின்றிருந்த காரையும் திருடிக்கொண்டு திருச்சி நோக்கி தப்பி சென்றுள்ளார்.இதனை அறிந்த சென்னை போலீசார் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் பெரம்பலூர் போலீசாரை தொடர்பு கொண்டு அந்த […]

Police Department News

பெண்ணிடம் தகராறு செய்து அவதூறாக பேசி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் பெண்ணிடம் தகராறு செய்து அவதூறாக பேசி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம், வன்னிகுளம் காலனி பகுதியை சேர்ந்த மருதப்பன் மகன் காளிமுத்து (37) என்பவர் கடந்த 29.09.2021 அன்று குடிபோதையில் தனது வீட்டின் அருகில் இருக்கும் முத்துலட்சுமி என்பவரது வீட்டின் கதவை தட்டியுள்ளார். இதன் காரணமாக மேற்படி காளிமுத்துவின் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருக்கும் லட்சுமணன் மனைவி சந்தனமாரியம்மாள் என்பவரும், அப்பகுதியில் உள்ளவர்களும் […]

Police Department News

Police grievance meeting was held at the Armed Forces Grounds

Police grievance meeting was held at the Armed Forces Grounds On 30 of yester month the grievances of police personnal were heard under “உங்கள் துறையில் முதலமைச்சர்” programme at Armed Reserve, Madurai city, In which 186 Taluk Police personnel and 121 armeg reserve police personnel totelly 307 police personnel submitted their grievances. Necessary action is being […]

Police Department News

மதுரை மாநகரில் ரவுடிகளை அடக்கிய ஆப்ரேஷன் டிஷ்ஆம், மாநகர காவல்துறையினரின் நடவடிக்கை

மதுரை மாநகரில் ரவுடிகளை அடக்கிய ஆப்ரேஷன் டிஷ்ஆம், மாநகர காவல்துறையினரின் நடவடிக்கை மதுரை மாநகரில் ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், முன் விரோத குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டும் 23/09/21ம் தேதி முதல் 28/09/21 ம் தேதி வரை மதுரை மாநகர காவல் துறையினரால் ஆப்ரேஷன் டீஸ்ஆம் எனும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது, அதில் 1157 சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளிகளின் வீடுகள் மற்றும் இருப்பிடங்களில் தேடுதல் வேட்டை மேற்கொண்டு முக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புடைய 41 குற்றவாளிகள் […]