Police Department News

பேருந்து நிலையத்தில் தவறவிட்ட பெண்ணின் ₹36,000 ஆயிரம் ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில் தவறவிட்ட பெண்ணின் ₹36,000 ஆயிரம் ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உசேன் அம்பலம் தெருவை சேர்ந்த திருமதி.அனிதா என்பவர் தனது கட்டைப்பையில் வைத்திருந்த பணம் ரூபாய் ₹ 36000 பேருந்து நிலையத்தில் தவறவிட்டதை, கண்டரமாணிக்கம் ஊரை சேர்ந்த திருமதி.ஐீவிதா என்பவர் தவறவிட்ட கட்டைபையை எடுத்து தலைமை காவலர் திரு.மலையரசு என்பவரிடம் கொடுத்தார். ஜீவிதா அவர்களை காவலர்கள் வெகுமதி பாராட்டினர், மேலும் தவறவிட்ட நபரை கண்டுபிடத்து […]