மதுரை அருகே கீழவளவில் மது பாட்டில் விற்பனை செய்தவர்கள் கைது இன்று மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு மதுபான கடை விடுமுறை என்பதால் கீழவளவு மழுவேந்தி மகன் சேவற்கொடியோன்-45 மற்றும் கீழையூர் சேர்ந்த பெரியசாமி மகன் ராமு-31 என்பவர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களிடம் 23 மது பாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Day: October 21, 2021
தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை..!!
தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை..!! தூத்துக்குடியில் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன் (39). இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 90க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.. கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், […]
விருதுநகர் மாவட்டம்:- 114- வது தேவர் ஜெயந்தி மற்றும் 59-வது தேவர் குருபூஜை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காரியாபட்டி காவல் ஆய்வாளர் மூக்கன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம்:-114- வது தேவர் ஜெயந்தி மற்றும் 59-வது தேவர் குருபூஜை தொடர்பானஆலோசனைக் கூட்டம் காரியாபட்டி காவல் ஆய்வாளர் மூக்கன் தலைமையில் நடைபெற்றது. காரியாபட்டி காவல் நிலையத்தில் 114 வது தேவர் ஜெயந்தி மற்றும் 59 -வது தேவர் குருபூஜை (29.10.2021 முதல் 30.10.2021 வரை) நடைபெறுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காரியாபட்டி காவல் ஆய்வாளர் தலைமை வகித்தார். சார்பு ஆய்வாளர் அசோக்குமார் சமுதாயத் தலைவர்களுக்கு […]