Police Department News

அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கைபேசி பணம் திருட்டு

அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கைபேசி பணம் திருட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மற்றும் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அவரை திருமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் திரண்டு வந்து வரவேற்றனர். திருமங்கலம் பகுதியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கட்சி பிரமுகர்களிடம் மர்ம நபர்கள் 3 செல்போன்கள், மற்றும் ரூ. 35 ஆயிரம் ரொக்கத்தை […]

Police Department News

மதுரை அருகே மகள் இறந்த வீட்டில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை அருகே மகள் இறந்த வீட்டில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மதுரை புது ஜெயில் ரோடு, ராம் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவர் தனியார் மில் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலாவதி (வயது 68). இவர்கள் இதற்கு முன்பு கீழ வைத்தியநாதபுரம் வீட்டில் வசித்து வந்தனர். அப்போது சரஸ்வதியின் மகள் அங்கு தூக்கு போட்டு இறந்தார். எனவே சுப்பையா அந்த வீட்டை […]

Police Department News

காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி

காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி பிரதமர் திட்டத்தில் வீடுகட்ட காண்ட்ராக்ட் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பிரதம மந்திரி அவாஸ் யோஜன திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதாக கூறி புரோக்கர்கள் மூலம் காண்ட்ராக்டர்களை வரவழைத்து, ரூ.50 லட்சம் முன்பணம் கட்டுபவர்களுக்கு 1000 வீடுகள் கட்டி தருவதற்கான […]

Police Department News

செங்கிப்பட்டி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து..

செங்கிப்பட்டி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து.. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா சிதம்பரப்பட்டியை சேர்ந்த எபினேஷன் வயது 30.என்பவர் இவர் வல்லத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஜெயராஜ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது வளம்பகுடி பிரிவு சாலை அருகே பல்சரில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வழிபறியும் ஈடுபட்டுள்ளனர். எபினேசர் இடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு அவரிடமிருந்த ஏடிஎம் பறித்துள்ளனர் பின் பின் நம்பரை கேட்டுள்ளனர் […]

Police Department News

மதுரை நாகமலைபுதுகோட்டை பகுதியில் வாகன தனிக்கை

மதுரை நாகமலைபுதுகோட்டை பகுதியில் வாகன தனிக்கை மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார் அவர்களின் உத்தரவின்படி தலைமை காவலர் M. ஆனந்தன் மற்றும் தர்மபிரபு மாயப்பிரபு ஆகியோர்கள் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அவ்வமயம் தலைகவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலைகவசத்தின் அவசியத்தை எடுத்து கூறி 100 க்கும் மேற்பட்ட விதி மீறி வாகன ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் அறிவுரை வழங்கியும் அனுப்பி வைத்தனர்.

Police Department News

பொன்னேரியில் கணவர் தகராறு செய்ததால் பெண் மாயம்

பொன்னேரியில் கணவர் தகராறு செய்ததால் பெண் மாயம் திருவள்ளூர்பொன்னேரியில் கணவர் தகராறு செய்ததால் பெண் மாயம் கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் ஆர்த்தி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றார்.ஆர்த்தியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். பொன்னேரி அடுத்த கொடுர் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி (33). கடந்த 29-ந் தேதி கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. […]

Police Department News

மாரண்டஅள்ளி அருகே பாறை இடுக்கில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை .

மாரண்டஅள்ளி அருகே பாறை இடுக்கில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளிக் கோட்டை பகுதியில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், எஸ்.ஐ வெங்கடேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எர்ரகுட்டஅள்ளி பகுதியில் உள்ள பாறை இடுக்கில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மாரண்டஅள்ளி பகுதியானது வனப்பகுதி என்பதால் இரவில் விலங்குகளை வேட்டையாட […]

Police Department News

குழந்தை திருமணம் செய்த கனவன் மீது வழக்குப் பதிவு

குழந்தை திருமணம் செய்த கனவன் மீது வழக்குப் பதிவு தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அருகே கண்டகபைல் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது.22) என்ற வாலிபரும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி (வயது.16) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர், கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி கண்டகபைல் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் பெற்றோர் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். தீடீரென சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தர்மபுரி அரசு மருத்துவ […]

Police Department News

மதுரை ஜெயிலில் போக்சோ கைதி சாவு

மதுரை ஜெயிலில் போக்சோ கைதி சாவு ஜெயிலில் போக்சோ கைதி சாவடைந்தார்.இதுகுறித்து ஜெயில் அதிகாரி பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவில்பாப்பாக்குடி, மல்லிகை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (59). இவர் சில மாதங்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் கைதானார். இதில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மதுரை மத்திய ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்து வந்தார். ஆறுமுகத்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை ஜெயில் வளாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக […]

Police Department News

அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது

அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது மின்வாரிய அலுவலகத்தில் அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.அவர் திருடிய 12 கிலோ அலுமினிய கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை முத்துப்பட்டி மெயின் ரோடு, டி.வி.எஸ். நகர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் (பகிர்மானம்) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாத்திற்குள் மர்ம நபர்கள் அத்துமீறி சென்று அலுமினிய கம்பி திருடி செல்வது தெரியவந்தது. இதுபற்றி மின்வாரிய உதவி பொறியாளர் தனமூர்த்தி இது தொடர்பாக […]