Police Department News

தர்மபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த விண்ணப்பிக்கலாம் தர்மபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ- சேவை மையம் அமைத்து நடத்திட ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி. சாந்தி IAS அவர்கள் தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை […]

Police Department News

தந்தை-மகளுக்கு அரிவாள் வெட்டு

தந்தை-மகளுக்கு அரிவாள் வெட்டு மதுரை மாவட்டம் உத்தப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கார்மேகம் குடும்பத்திற்கும் பண விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மதியம் முருகன், மகள் நாகவல்லி ஆகியோர் வீட்டில் இருந்தனர். அங்கு வந்த கார்மேகம், மகன்கள் ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனைவி சுந்தரம்மாள், மகள் அபிராமி ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கும்பல் முருகனையும், அவரது மகள் நாகவல்லியையும் அரிவாளால் […]

Police Department News

கார் வியாபாரி கடத்தப்பட்டதில் மேலும் 3 பேர் கைது

கார் வியாபாரி கடத்தப்பட்டதில் மேலும் 3 பேர் கைது மதுரை சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் சகாதீன் (வயது 33). இவர் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவர் சம்பவத்தன்று இரவு சின்ன சொக்கிகுளத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது என்பவரை பார்ப்பதற்காக காரில் சென்றார். அப்போது அவரை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றது. அந்த கும்பல் சகாதீன் மனைவிக்கு போன் செய்து, “உன் கணவரை நாங்கள் கடத்தி வைத்து உள்ளோம். ரூ.50 லட்சம் தந்தால் […]

Police Department News

இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்?

இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்? மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கே.போத்தப்பட்டியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த குழந்தை களுக்கு இன்று (26-ந்தேதி) காதணி விழா நடத்த இருந்தனர். இந்த நிலையில் நேற்று அமர்நாத் மது குடித்து விட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சென்று விட்டதாக கூறப் படுகிறது. காதணி விழா நடைபெற இருந்த நிலையில் […]

Police Department News

சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை கண்டறிய பகுத்தறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்- அமைச்சர் வேண்டும்

சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை கண்டறிய பகுத்தறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்- அமைச்சர் வேண்டும் சென்னை போலீஸ் துறை சார்பில் ‘போதை பொருட்களுக்கு எதிரான தலைப்புகளில் விழிப்புணர்வு குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இதில் 300 குறும்படங்கள் பங்கேற்றன. இவற்றில் முதல் 4 சிறந்த குறும்படங்களை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தேர்வு செய்தார். வெற்றி பெற்ற இந்த குறும்படங்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை […]

Police Department News

மின்னல் வேகத்தில் வந்த வாகனம் மோதி போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதம்!

மின்னல் வேகத்தில் வந்த வாகனம் மோதி போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதம்! திண்டுக்கல் – பழனி ரோடு பைபாஸ் சாலையில் நேற்று இரவு கேரள பதிவெண் கொண்ட வாகனம் மின்னல் வேகத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த சிக்னல் கம்பம் மற்றும் அறிவிப்பு பலகை மீது திடீரென மோதி நின்றது. இது குறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை […]

Police Department News

திண்டுக்கல்லில்பெண்ணுக்கு 22.. பையனுக்கு 20.. ஓட்டம் பிடித்த காதல் ஜோடியால் பரபரப்பு!

திண்டுக்கல்லில்பெண்ணுக்கு 22.. பையனுக்கு 20.. ஓட்டம் பிடித்த காதல் ஜோடியால் பரபரப்பு! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது20). மில்தொழிலாளி. அய்யலூர் அருகே கருஞ்சின்னனூரை சேர்ந்தவர் பெரியக்காள் (22). இவர் வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. காதலர்கள் தங்கள் குடும்பத்துக்கு தெரியாமல் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது […]

Police Department News

திருச்சி நாகமங்கலம் அருகே மளிகை கடையில் போதைப் பொருட்கள் விற்றவர் கைது

திருச்சி நாகமங்கலம் அருகே மளிகை கடையில் போதைப் பொருட்கள் விற்றவர் கைது மளிகை கடையில் போதைப் பொருட்கள் விற்றவர் கைதுதிருச்சி அருகே உள்ள நாகமங்கலம் பகுதியில் மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளரை மணிகண்டம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 40 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். நாகமங்கலம் தீனதயாளன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகன் மோகன்ராஜ் (26) இவர் அந்த […]

Police Department News

திண்டுக்கல்லில் வளைகாப்பு விழாவில் கர்ப்பிணியை தாக்கிய கும்பல்!

திண்டுக்கல்லில் வளைகாப்பு விழாவில் கர்ப்பிணியை தாக்கிய கும்பல்! திண்டுக்கல் அபிராமி குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல்(32). இவருக்கும் தேனி மாவட்டம் தேவதா னப்பட்டியை சேர்ந்த நாகவேணி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 மாத கர்ப்பிணியாக இருந்த நாகவேணிக்கு நேற்று சிலுவத்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ஒரு தரப்பினர் திடீரென நாகவேணியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க வந்த அவரது […]

Police Department News

டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த கோவை பெண்- பணம் திருப்பி கேட்டதால் தற்கொலை மிரட்டல்

டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த கோவை பெண்- பணம் திருப்பி கேட்டதால் தற்கொலை மிரட்டல் மும்பை செம்பூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 44). இவர் கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நான் மும்பையில்சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு நான் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக கோவைக்கு வந்தேன். அப்போது எனது உறவினர் மூலம் கோவை போத்தனூரை சேர்ந்த ஹசல் ஜேம்ஸ் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் செல்போனை […]