மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய நிலைய அலுவலர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு. K.R. சேகர் அவர்கள் கடந்த 31 ம் தேதி பணி நிறைவு விடுப்பு பெற்றார் இதனை தொடர்ந்து அவருக்கு பணி நிறைவு பெற்று வழியனுப்பு விழா அதி விமர்சியாக மனோராஜ் மகாலில் கொண்டாடப்பட்டது இதில் மாவட்ட அலுவலர் வினோத் அவர்கள் காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற தீயணைப்புதுறை இயக்குனர் திரு. பொன்னுச்சாமி அலுவலர்கள் தீயணைப்பாளர்கள் அனைவரும் கலந்து […]
Day: April 14, 2023
புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியுமா?
புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியுமா? சென்னை உயர்நீதிமன்றம் ” மந்திரன் கோனான் Vs காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் (2006-2-MWN-CRL-356)” என்ற வழக்கில், திருமணம் சம்மந்தமாக இல்லாமல் எதிரி தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டால் அதனை இ. த. ச பிரிவு 498 A ன் கீழான குற்றமாக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதேபோல் […]
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்; போலீஸ் இ நியூஸ் வாழ்த்து!
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்; போலீஸ் இ நியூஸ் வாழ்த்து! இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, போலீஸ் இ நியூஸ் வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ளது சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் இன்று ஏப்ரல் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, போலீஸ் இ நியூஸ் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளது பாகுபாடு உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது என்பதை, தம் கொள்கையாகக் கொண்டு அதனை அடைவதற்கான வேலைகளை ஆழமாகவும் அகலமாகவும் […]