தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு- அரசுக்கு உளவுத்துறை அறிக்கை கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நர்சாக இருக்கும் கேரள இந்து பெண் முஸ்லிம் மதத்துக்கு […]
Day: May 4, 2023
உணவு பாதுகாப்புத்துறையின் நுகர்வோர் குறை தீர்க்கும் கைபேசி செயலி அறிமுகம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உணவு பாதுகாப்புத்துறையின் நுகர்வோர் குறை தீர்க்கும் கைபேசி செயலி அறிமுகம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- பாதுகாப்பான உணவு என்கின்ற வகையில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலையோர தர்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
சென்னை நுங்கம்பாக்கத்தில் சாலையோர தர்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு சென்னை நுங்கப்பாக்கத்தில் லயோலா கல்லூரி சுற்றுச்சுவரையொட்டிய பகுதியில் ஏராளமான தர்பூசணி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கோடை காலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று தர்பூசணியை வாங்கி சாப்பிட்டு தாகம் தணிப்பார்கள். இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் மற்றும் கிர்ணி பழங்கள் தரமற்றவையாக இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து இன்று காலையில் அதிகாரிகள் அங்கு நேரில் […]
சென்னை தி.நகர் சுரங்கப்பாதையில் வாலிபரை வழிமறித்து தலையில் வெட்டி செல்போன் பறிப்பு
சென்னை தி.நகர் சுரங்கப்பாதையில் வாலிபரை வழிமறித்து தலையில் வெட்டி செல்போன் பறிப்பு சென்னை தி. நகர் ஆர்.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். 40 வயது வாலிபரான இவர் நேற்று இரவு தி.நகர் எம்.எச் ரோடு இருசக்கர வாகன சுரங்கப்பாதை வழியாக மலர்க்கொடி என்பவருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களில் 2 பேர் இறங்கி வந்து முத்துக்குமாரிடம் செல்போனை தருமாரு கேட்டனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தார். […]