Police Recruitment

முன்விரோதத்தில் மோதல்; 2 பேர் கைது

முன்விரோதத்தில் மோதல்; 2 பேர் கைது மதுரை பைபாஸ் ரோடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற சோனையா (42). சத்யா நகரை சேர்ந்த ராஜா, நவீன். இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜா, நவீன் ஆகிய 2 பேர் […]

Police Recruitment

கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் மீட்கப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: டி.ஜி.பி.சைலேந்திர பாபு வழங்கினார்

கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கில் மீட்கப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: டி.ஜி.பி.சைலேந்திர பாபு வழங்கினார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேரில் வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வரவேற்றார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாக அரங்கில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்தந்த நபர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் கடலூர் மாவட்டத்தில் முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக […]