Police Recruitment

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள பொதுப்பணி துணை வளாக கட்டிடத்தில் நீர் மேலாண்மை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று இரவு அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நீர்வள துறையின்கீழ் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு ஒன்றும் தனியாக செயல்பட்டு வருகிறது. அங்கு உதவி செயற்பொறியாளராக […]

Police Recruitment

செங்குன்றம்-உறையூர் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு வாய்ப்பு

செங்குன்றம்-உறையூர் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு வாய்ப்பு தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.30 லட்சத்துக்கும் மேல் உள்ள பத்திரப்பதிவுகள் தொடர்பாக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்ட பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் அதுபோன்ற பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதன் மூலம் பெரிய அளவிலான தொகை கைமாற்றப்பட்டு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றம் […]

Police Recruitment

மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கும் கொலை குற்றத்திற்கும் உள்ள வேறுபாடு

மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கும் கொலை குற்றத்திற்கும் உள்ள வேறுபாடு இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 300– ஐபிசி பிரிவு 300 – மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கும், கொலைக் குற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இந்த பிரிவில் காண்போம். மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை எப்பொழுது கொலைக் குற்றமாக கொள்ளலாம், எப்பொழுது கொள்ளக் கூடாது என்பதற்கு கீழே சில விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன. அந்த விதி விலக்குகளுக்கு உட்பட்டு மற்ற சமயங்களில் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை கொலைக் குற்றமாக கொள்ள வேண்டும். […]

Police Recruitment

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – என்ன நடந்தது?

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – என்ன நடந்தது? கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர் பந்தய சாலையில் காவல்துறை மேற்கு மண்டல முகாம் அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை அங்கு பணியிலிருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. […]

Police Recruitment

மன அழுத்தம் காரணமாகவே டி.ஐ.ஜி. தற்கொலை செய்துள்ளார்- ஏ.டி.ஜி.பி. அருண் பேட்டி

மன அழுத்தம் காரணமாகவே டி.ஐ.ஜி. தற்கொலை செய்துள்ளார்- ஏ.டி.ஜி.பி. அருண் பேட்டி கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி விஜயகுமார் உடலுக்கு ஏ.டி.ஜி.பி. அருண் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்த விஜயகுமார் மிகவும் திறமையான அதிகாரி. அர்ப்பணிப்புடன் தனது வேலையை செய்து வந்தவர் ஆவார். அவர் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. அவரது தற்கொலை தொடர்பாக நடத்திய விசாரணையில், அவர் […]

Police Recruitment

டி.ஐ.ஜி. விஜயகுமார் உடலுக்கு அமைச்சர், ஏ.டி.ஜி.பி அஞ்சலி- இறுதி சடங்கில் பங்கேற்க தேனி விரைகிறார் டி.ஜி.பி.:

டி.ஐ.ஜி. விஜயகுமார் உடலுக்கு அமைச்சர், ஏ.டி.ஜி.பி அஞ்சலி- இறுதி சடங்கில் பங்கேற்க தேனி விரைகிறார் டி.ஜி.பி.: கோவை முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் விஜயகுமாரின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அங்கு உடற்கூராய்வு டாக்டர் பாலா தலைமையில் 4 மருத்துவர்கள் டி.ஐ.ஜியின் உடலை உடற்கூராய்வு செய்தனர். காலை 10.36 மணிக்கு தொடங்கிய உடற்கூராய்வானது காலை 11 மணிக்கு முடிந்தது. […]

Police Recruitment

சென்னை ராமாபுரத்தில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்

சென்னை ராமாபுரத்தில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் சென்னை ராமாபுரம், பகுதியை சேர்ந்த இளம் பெண், கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் வழியே வாலிபர் ஒருவர் மறைந்து இருந்து செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர் ‘இதை பற்றி வெளியே […]

Police Recruitment

சென்னை வடபழனி கிளப்பில் சூதாடிய 35 பேர் கைது

சென்னை வடபழனி கிளப்பில் சூதாடிய 35 பேர் கைது வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கிளப்பிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு சூதாட்டம் நடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.57 ஆயிரம் பறி முதல் செய்யப்பட்டது.