தருமபுரி போலீஸ் நிலையங்களில் காலாவதியான 19 வாகனங்கள் ஏலம் தருமபுரி மாவட்ட காவல் துறையில் காவல் பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு காலாவதியான அரசு காவல் வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு, அதனை ஏலம் முறையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஏற்கனவே ஏலத்தில் விற்பனை செய்யப்படாமல் உள்ள 5 வாகனங்களுடன், தற்போது கழிவு செய்யப்பட்டுள்ள 14 வாகனங்களையும் சேர்த்து, 19 வாகனங்களான 2 ஈச்சர், 3 பொலேரோ, 1 டாடா சுமோ கிரான்டே, 1 டாடா ஸ்பேசியோ, 1 அம்பாஸ்டர், […]
Day: July 28, 2023
காதல் திருமணம் செய்தபெண் தூக்குபோட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்தபெண் தூக்குபோட்டு தற்கொலை தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏருபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி கோகிலா (வயது23). கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்த நிலையில் அரவிந்தன் மாமனார் வீட்டில் இருந்து பணம் மற்றும் இருசக்கரம் வாகனம் வாங்கி வருமாறு கூறி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோபித்துக் கொண்டு தனது தாய்வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது கோகிலாவை பெற்றோர் சமாதானம் செய்து […]