Police Department News

வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது குழந்தைகளின் படிப்பிற்காக மேலூர் அருகே உள்ள குத்தப்பன்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தமராக்கியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணேசன் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்த […]

Police Department News

போக்சோ வழக்குகளில் குழந்தையின் நலனே முக்கியம்: ஐகோர்ட்

போக்சோ வழக்குகளில் குழந்தையின் நலனே முக்கியம்: ஐகோர்ட் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியின் மகள் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் நிலையில், தாய் வீட்டில் உள்ள தனது உடமைகளை எடுக்க சென்ற போது, தாய் மாமாவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.இதில் பதிவான போக்சோ வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் சிறுமியின் தாய் மாமா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இரண்டாவது முறையாக தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு […]

Police Department News

ஓட்டல் தொழிலாளி கொலையில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் கைது

ஓட்டல் தொழிலாளி கொலையில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் கைது தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 41). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு கனகா என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர்.இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாரியப்பன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. […]

Police Department News

மதுரையில் காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இலவச உடல் பரிசோதனை

மதுரையில் காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இலவச உடல் பரிசோதனை மதுரை மாநகர் ஆயுதப்படை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில்.. காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாமினை மதுரை காவல் ஆணையர்.. திரு.. லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். அந்த சமயம் போக்குவரத்து துணை ஆணையர் குமார்.. கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள்,, ஆய்வாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு […]

Police Department News

கரிக்கம்பட்டி சாலையில் ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவி உட்பட இருவர் படுகாயம்.

கரிக்கம்பட்டி சாலையில் ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவி உட்பட இருவர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி சாம்ராஜ் என்பவரின் மகள் கீர்த்தனா (வயது.18) அதே ஊரை சேர்ந்த நவநீதன் (வயது .16)கீர்த்தனா கோயமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்,இவர் விடுமுறைக்கு வீட்டிற்க்கு வந்தவர், இன்று காலை பாலக்கோடு செல்வதற்காக ஆட்டோவில் கீர்த்தனாவும் அதே ஊரை சேர்ந்த நாவீதன் என்பவரும் சென்று கொண்டிருந்தனர்.கரிக்கம்பட்டி சாலையில் டிரைவரின் […]

Police Department News

புளியங்குடி அருகே ஓட்டல் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

புளியங்குடி அருகே ஓட்டல் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஈஸ்வரி சக்தி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.இன்று அதிகாலை இவர் புளியங்குடி ஊருக்கு வடபுறம் அமைந்துள்ள நவாசாலை பகுதியில் நெடுஞ்சாலையில் இருந்து சற்று தொலைவில் காட்டு பகுதியில் தலையில் பலத்த வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் […]

Police Department News

மது பானக்கடையில் மது அருந்தி விட்டு பணம் தராமல் தகராறு

மது பானக்கடையில் மது அருந்தி விட்டு பணம் தராமல் தகராறு தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தென்காசி யானை பாலம் மேல்புறம் உள்ள அரசு மதுபான கடை எண் 10707 ல் மதுபான கடையுடன் கூடிய அரசு பாரில் நேற்று 12.10.2023 ம் தேதி மதியம் சுமார் 02.30 மணியளவில் மது அருந்தி விட்டு குடிபோதையில் பணம் கொடுக்காமல் மேலும் பிராந்தி கேட்டு பார் சப்ளையரிடம் தகராறு செய்தும் அசிங்கமாக பேசியும் அங்குள்ள மது பாட்டில்களை […]

Police Department News

அரசு பள்ளி மாணவிகளுக்குதலா 15 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை

அரசு பள்ளி மாணவிகளுக்குதலா 15 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசுப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 18 ஏழை எளிய மாணவிகளுக்கு “ரெடிட் ஆக்சிஸ் கிராமின் லிமிடெட்” என்ற தொண்டு நிறுவனம் மூலம் தலா 15 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தொண்டு […]

Police Department News

கலைஞர் மகளிர் திட்டம்: புதிய ரேஷன் கார்டு பணி மீண்டும் தொடக்கம்? அவர்களுக்கும் ரூ.1,000 உரிமை தொகை?

கலைஞர் மகளிர் திட்டம்: புதிய ரேஷன் கார்டு பணி மீண்டும் தொடக்கம்? அவர்களுக்கும் ரூ.1,000 உரிமை தொகை? தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் ரூ.1,000 உரிமை தொகை பெற பலரும் விண்ணப்பித்ததில், 1.065 கோடி குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கியதால், இதுவரை 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கலைஞர் திட்டத்திற்காக புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் […]

Police Department News

திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம்

திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம் திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு புதன்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: மத்திய அரசின் தகவல் தொடா்பு அமைச்சகத்தின் தொலைத்தொடா்புத் துறை கடந்த மே 17-ஆம் தேதி டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை செயல்படுத்துவதற்காக குடிமக்களை மையமாகக் கொண்டு சஞ்சாா் சாத்தி என்ற இணையதளத்தை தொடங்கியது. இந்த இணைய முகப்பில் Central Equipment […]