Police Recruitment

மதுரை மாநகர் காவல்ஆணையகரத்தில் முதிர்வு/முதிரா கழிவு செய்யப்பட்டு ஓடா நிலையில்‌ உள்ள வாகனங்கள் ஏல அறிவிப்பு

மதுரை மாநகர் காவல்ஆணையகரத்தில் முதிர்வு/முதிரா கழிவு செய்யப்பட்டு ஓடா நிலையில்‌ உள்ள வாகனங்கள் ஏல அறிவிப்பு மதுரை மாநகர காவல்‌ ஆணையரகத்தில்‌ உள்ள முதிர்வு/முதிரா நிலையில்‌ கழிவு செய்யப்பட்டு ஓடா நிலையில்‌ உள்ள (இருசக்கர வாகனங்கள்‌ – 2 மற்றும்‌ நான்கு சக்கர வாகனங்கள்‌ – 15) மொத்தம்‌ 17 காவல்‌ வாகனங்களை பொது ஏலத்தில்‌ ஏலமிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2) பொது ஏலமானது வருகின்ற 20.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு மதுரை மாநகர்‌ ஆயுதப்படையில்‌ நடைபெற […]

Police Recruitment

மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் (01.11.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 38 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr. A. பிரதீப் IPS., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு. T.மங்களேஸ்வரன் ஆகியோர் உடன் […]

Police Recruitment

ராஜபாளையம்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- மதுரை ரோட்டில் தனியார் பள்ளி அருகே காவல்துறை சோதனை சாவடி உள்ளது

ராஜபாளையம்விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- மதுரை ரோட்டில் தனியார் பள்ளி அருகே காவல்துறை சோதனை சாவடி உள்ளது. இங்கு ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸ்சார் தேவர் ஜெயந்தியை முன்னி ட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். ஆய்வாளர் கவுதம் விஜி தலைமையில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். அப்போது சென்னை பதிவு எண் கொண்ட சொகு சு கார் வேகமாக வந்தது அதை நிறுத்த சென்ற சார்பு ஆய்வாளர் கவுதம்விஜி மீது […]

Police Recruitment

ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமுகேஷ் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமுகேஷ் ஜெயக்குமார் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த மினி பஸ் விபத்தைத் தொடர்ந்து மினி பஸ் மற்றும் ஆம்னி பஸ் வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கலந்தாய் கூட்டம் நடைபெற்றது இதில் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் பெர்மிட் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் அதுபோக மாணவர்களையும் மற்ற பொது மக்களையும் படியில் பயணம் செய்யக் கூடாது மற்றும் அனைத்து வாகனங்களிலும் கேமரா பொருத்தும் படி அறிவுறுத்தப்பட்டது மேலும் […]