பாலக்கோடு அருகே சந்துக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற 2 பேர் கைது பாலக்கோடு நகரை சுற்றி சந்துக் கடைகளில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி சிந்து தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது புதூர் மாரியம்மன் கோவில், குத்தலஹள்ளி பகுதியை சேர்ந்த சரவணன் முத்துலிங்கம் ஆகிய இருவரை கைது செய்து 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான மூன்று பேரை தேடி காவல்துறையினர் […]
Day: November 2, 2022
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு மதுரையில் புதுநத்தம் ரோடு மேம்பாலப்பணி நடக்கிறது. இப்பணி நிறைவடைந்த பகுதியில் நவம்பர் 3 ம் தேதி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் ஓட்டல் சந்திப்பிலிருந்து யூத் ஹாஸ்டல் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. புதூரிலிருந்து அழகர் கோயில் வழியாக தல்லாகுளம் தமுக்கம் கோரிப்பாளையம் செல்ல பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து தொடர்ந்து அழகர் கோயில் ரோட்டில் பயணித்து அம்பேத்கார் சிலை அவுட் […]
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பி.வி சாலா மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பி.வி சாலா மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரிலும் அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரிலும் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக ஆய்வாளர் திரு செந்தில்வேல் சார்பு ஆய்வாளர்கள் திரு முருகன் மற்றும் செல்லத்துரை பயிற்சி சார்பு ஆய்வாளர் திருமதி அழகுராணி அவர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் சாலையில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் தலை […]