Police Department News

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே
கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல். குற்றப்புலய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில்…

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேகடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல். குற்றப்புலய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில்… தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தம்மனம்பட்டி கிராமத்தில் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் நல்லம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் உமாராணி, பறக்கும் படை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மற்றும் குடிமைப் […]

Police Department News

பென்னாகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் இல்லாத பகுதிகளாக மாற்ற விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது….

பென்னாகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் இல்லாத பகுதிகளாக மாற்ற விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது…. பென்னாகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாத பகுதிகளாக மாற்ற வேண்டும் என்பதற்காக பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் காவல் அலுவலர்கள் கிராமம் கிராமங்களாக சென்று விழிப்புணர்வை பொதுமக்கள் இடையே ஏற்படுத்தி வருகின்றன.பி அக்ரஹாரம், ஆதனூர், பெரும்பாலை, உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் […]

Police Department News

மதுரையில்21 கிலோ கஞ்சா கடத்தல்-3 வாலிபர்கள் கைது

மதுரையில்21 கிலோ கஞ்சா கடத்தல்-3 வாலிபர்கள் கைது ஆந்திராவில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை ஆகியவை கொடிகட்டி பறந்து வருகின்றன. எனவே அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் […]

Police Department News

8 வழக்குகளில் தலைமறைவாக இருந்த நபர் 21 கிலோ கஞ்சாவுடன் கைது

8 வழக்குகளில் தலைமறைவாக இருந்த நபர் 21 கிலோ கஞ்சாவுடன் கைது திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் 8 கஞ்சா வழக்குகளில் தலைமறைவாக இருந்த ராம்ஜிநகரைச் சேர்ந்த மதன் என்கிற மதுபாலன் (29), என்பவரை மத்திய மண்டல காவல்துறை தலைவர், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், ஆகியோரின் உத்தரவுக்கிணங்க, தனிப்படையினர் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் நாவலூர் குட்டபட்டு அருகிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்ட […]

Police Department News

மதுரை மாநகராட்சி புகார் எண்கள் தொடக்கம்

மதுரை மாநகராட்சி புகார் எண்கள் தொடக்கம் மதுரை மாநகராட்சி புகார் எண்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியது.இதன் வாயிலாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகாரின் நிலையை அறிந்து கொள்ளலாம். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குறைகளை தெரிவிக்க ஏதுவாக, 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக, புதிய அலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் எண் (7871661787) அறிவிக்கப்பட்டு இருந்தது. அது இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்து […]

Police Department News

மழை காலங்களில் மின் கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு

மழை காலங்களில் மின் கம்பி செல்லும் பாதைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு மதுரையைச் சேர்ந்த சூரியகாந்தி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் சதுரகிரி தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு எனது வீட்டிற்கு அருகே வாழை தோப்பில் குளிக்க சென்றபோது மின் கம்பி அறுந்து விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. […]

Police Department News

தானமாக பெற்ற உடல் உறுப்புக்களை 10 நிமிடத்தில் மதுரை விமான நிலையம் சென்றடைய உதவிய போக்குவரத்து காவல் துறையினர்

தானமாக பெற்ற உடல் உறுப்புக்களை 10 நிமிடத்தில் மதுரை விமான நிலையம் சென்றடைய உதவிய போக்குவரத்து காவல் துறையினர் இன்று காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு தானமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது ஒரு ஆம்புலன்ஸ் 10 40 மணிக்கு மற்றொரு ஆம்புலன்ஸ் 10 50 மணிக்கு புறப்பட்டது இரண்டு ஆம்புலன்ஸ்களும் சரியாக 15 நிமிடத்தில் மதுரை விமான […]

Police Department News

போக்குவரத்து விதி முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மேலூர் காவல் துறையினர்

போக்குவரத்து விதி முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மேலூர் காவல் துறையினர் மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டத்தில் காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு ஆர்லியஸ் ரெபோனி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி பொன்னிருளு அவர்கள் துணை ஆய்வாளர் சையது.அவர்கள்.மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் பொது மக்களுக்கு போக்குவரத்து சம்பந்தமான விதிமுறைகளைப் பற்றி எடுத்துரைத்து சாலையில் பயணம் செய்யும்போதும் நடந்து செல்லும் போதும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு […]

Police Department News

மதுரையில் வாகன ஓட்டிகளிடம் ரூ.5 கோடி அபராதம் வசூல்

மதுரையில் வாகன ஓட்டிகளிடம் ரூ.5 கோடி அபராதம் வசூல் மதுரையில் சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.5 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த 15-ந் தேதி வரை மதுரை யில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் சாலை விதிகளை மீறும் நபர் மீதான அபராத தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் ரூ.10 […]