போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்திற்கு இதமாக மோர் கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு நரேந்திரன் நாயர் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் மோர் வழங்கப்பட்டு வருகின்றது, இதன் ஒரு பகுதியாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவலர்களுக்கு தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ.தங்கமணி அவர்கள் […]
Month: March 2023
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மதுரை சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் 29-வது விளையாட்டு போட்டி நடந்தது. இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. பாரா ஒலிம்பிக் வீரர் ரஞ்சித் குமார், தெப்பக்குளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, கல்லூரி செயலாளர் கரிக்கோல்ராஜ், பொரு ளாளர் ஏ.சி.சி. பாண்டியன், தாளாளர் ஜெயகுமார், தலைவர் மாரிஸ்குமார், முதல்வர் கார்த்திகாராணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி […]
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் விசாரணை
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் விசாரணை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடியை சேர்ந்தவர் ரவி(வயது 36). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டது. இது தொடர்பாக ரவி பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இதையடுத்து அவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரவிக்கு நாக்கில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. […]
மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியரை போலீசார் கைது செய்தனர். பசுமலை புது அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது59). இவர் மதுரை மீனாட்சி பஜார் தலைமை தபால் அலுவலகத்தில் எம்.டி.எஸ். பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை பத்மநாபன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். பெண் ஊழியர் […]
தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கடைபிடிப்பு
தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கடைபிடிப்பு மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- 2019-20-ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ”ஆட்சிமொழிச் சட்ட வாரம்” ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று முதல் 8-ந் தேதி வரை ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி […]
மாவட்ட காவல் துறை கூட்டுறவு சொசைட்டி சார்பில் 10. ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பஞ்சப்பள்ளி உதவி காவல் ஆய்வாளரின் மகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட காவல் துறை கூட்டுறவு சொசைட்டி சார்பில் 10. ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பஞ்சப்பள்ளி உதவி காவல் ஆய்வாளரின் மகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல் துறையின் கூட்டுறவு சொசைட்டி சார்பில் காவல்துறை அலுவலர்களின் பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் 10ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவித்து வருகின்றனர்.அதனை தொடர்ந்து 2020-2021 ம் கல்வி ஆண்டில் 10 ம் வகுப்பில் […]
வெயிலின் தாக்கத்தை குறைக்க மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு குளிரூட்டும் கண் கண்ணாடி மற்றும் குளிர் மோர் வழங்கப்பட்டது.
வெயிலின் தாக்கத்தை குறைக்க மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு குளிரூட்டும் கண் கண்ணாடி மற்றும் குளிர் மோர் வழங்கப்பட்டது. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு நரேந்திரன் நாயர் IPS., அவர்களால் மோர் வழங்கப்பட்டது மேலும் குளிரூட்டும் கண் கண்ணாடி வழங்கப்பட்டது. மேலும் தினசரி கோடை காலம் முடியும் வரை இதேபோன்று அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் மோர் வழங்கப்படும். இந்த நிகழ்வில் மதுரை மாநகர போக்குவரத்து […]